விஜய் தலைமையிலான அரசு MLA பதவியை Resign பண்ணிட்டு TVK la Join பண்ண சொல்லி Approach பண்ணாங்களாம்...
அவ்வளோதான் குதிரை பேரம் நடந்ததற்கு ஆதாரத்தை அவரே சொல்லிட்டார்...
மாண்புமிகு ஆளுநர் ஜி நல்லா விசாரிச்சிட்டு இந்த ஆட்சியை கலைச்சி விடுங்க 🙏
திருப்பதியை தவிர உலகத்தில் வேறு எந்த இடத்திலும் பெருமாள் கோவிலில் மொட்டை அடிக்கும் நடைமுறை அப்போது இர���ந்ததில்லை என்பதையும் யாம் அறிவோம்
திருப்பதியில் இருப்பது பெருமாள் சிலை அல்ல முருகன் சிலை தான் என்பதையும் யாம் அறிவோம்
முருகன் சிலை பெருமாள் சிலை ஆன வரலாற்றையும் யாம் அறிவோம்..
இப்போது முருகனை வடமாநில கடவுள் என நீங்கள் மாற்றத்துடிப்பதையும் யாம் அறிவோம்..
குழந்தைகள் பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது தமிழ்நாடு?
தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடு���ைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில்
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிக��் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?
“அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
சார் திமுகவை ஏன் சார் இதுள இழுக்குறீங்க ??
நிருபீர் : போன மாசம் போராடாம இந்த மாசம் ஏன் போராடுறீங்க ??
செவிலியர் : போன மாசம் சம்பளம் சரியா வந்துச்சுடா இந்த மாசம் வரல
நீ வாங்கி தரியா உடனே போராட்டத்தை கை விடுறோம் வாங்க வாங்கி தாங்க
ஓடிட்டான் நிரூபர்
Shift முடிஞ்சு போனாலும், அதே டாக்டர் தான் வந்து பார்க்கணுமாம்.. 😂😂 "நைட் ஷிஃப்டா இருந்தாலும், சாயந்திரம் 6 மணிக்கு வர வேணாமா?" moment 🤡🤡🤡
ஒரு கட்டுல எல்லாமே ஜோக்கரா இருந்தா see more