நீங்கள் ஒரு கரப்பான் பூச்சியை கொன்றால், நீங்கள் ஒரு வீரர். ஒரு பட்டாம்பூச்சியை கொன்றால், நீங்கள் ஒரு தீயவர்.
நீதிக்கு அழகியல் சார்ந்த அளவுகோல்கள் உள்ளன.
-----நீட்சே
வகுப்பறை மற்றும் வகுப்பறை சுவர்களுக்கு அப்பால் மாணவர்கள் நலனில் சிறப்பு கவனத்தோடு செயல்பட்டமைக்காகவும்,அரசின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும் நமது தமிழ்நாடு அரசினால் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது இன்று எனக்கு வழங்கப்பட்டது..என்னை தேர்வு செய்த மாவட்ட தேர்வுக்குழுவிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்களுக்கும் @tnschoolsedu க்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 😍🙏🙏
#DrRadhakrishnan #TNEducation