கானகத்தின் அரசன் என்பதைக் காட்ட சிங்கம் கர்ஜித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. அதன் இருப்பு ஒன்றே போதும், ஆள்வது யார் என்பதை நிறுவ! இந்திய சினிமாவில் கமலின் இருப்பும் அப்படித்தான்!
@chiyaan ஆதித்த கரிகாலன் என்ற நூலின் ஆசிரியராக உங்களை ஆதித்த கரிகாலனாக காண காத்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் கதைக்கு முன்னாள் என்ன நடந்திருக்கும் என்பதே எனது கதை கரு. இன்று அல்லது நாளை இந்த கதையும் படமாக்க படும் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் நீங்கள் தான் அதிலும் கரிகாலன்.
3D Gratitude
Amazed to know about @NambiNOfficial & his life
Man with dream of his nation reaching space, does anything & everything, shows his Patriotism but framed a traitor (should never happen to anyone)
Tq @ActorMadhavan for bringing his story on big screen.#Rocketrythefilm
Waiting to see one of the greatest Tamil novels on big screen.. #PonniyinSelvanTeaser Looks massive and grand 🔥🔥🔥 Best wishes to the entire team for a humongous success 👍 #பொன்னியின்செல்வன் ❤️💪👍
Waiting to see one of the greatest Tamil novels on big screen.. #PonniyinSelvanTeaser Looks massive and grand 🔥🔥🔥 Best wishes to the entire team for a humongous success 👍 #பொன்னியின்செல்வன் ❤️💪👍
ஆதித்த கரிகலான் பாகம்-2 வெளிவந்து நூறு படிகள் விற்பனையாகி அடுத்த படிகள் அச்சாகி வரும் இவ்வேளையில் கடந்த January 26ஆம் தேதி முதற் பாகத்திறக்கு நடந்தது போல் இந்நூலாசிரியர் தம்பி @inbaprabhanjan உடன் @nadodi_fm வாயிலாகக் கீவெளியில் ஒரு நேர்காணல் விரைவில்…
இணைந்திருங்கள் மக்களே!❤️
வந்தான் கரிகாலன்
தம்பி @inbaprabhanjan எழுதி தங்கை @tamizhgirll பிழை திருத்தம் பார்த்துதவி @AelayPublish பதிப்பித்து வெளிவந்துள்ள 2ஆம் பாகம்
❤️😍🔥
மீண்டும் சோழ தேசம் நோக்கி ஒரு சுற்றுலா❣️
தமிழ் போல் வாழ்க உடன்பிறப்புக்களே! 🙌🏻