காவிரி ஆற்றிடைக்குறை உறையும் அரங்கனுக்கு நாளெல்லாம் திருநாளே
அவற்றுள் மார்கழித் திங்களில் பகல்பத்தும் இராப்பத்துமாக நிகழும் திருவிழாவில் திருவரங்கமே பாற்கடலாகும்
இங்கோர் பகல்பத்து சென்ற வெள்ளி நிறைவுற்று 20/6 மாலை முதல் இராப்பத்து நிகழ்கிறது X தளம் #Narsimபடைப்புலகம் ஆனது ❤️
@KidambiGm@KShrikaanth ஆலவாய் என்று அவ்விடத்திற்குப் பெயர் வரக் காரணங்கூறுமின் அன்பரே 😍
விரித்துக் கேட்டது இதையே. இதில் தானே நயமுள்ளது அச்சொல் எப்படி இரண்டிற்கும் பொருந்துகிறது என்று
@iwish___icould@SholaiShans@Nali2K20@narsimp முன்னாடியே பாடி வச்சிருக்கோம்ல 😁
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதில் இதுவும் அடங்கும் போலும் 🥰
இதுவும் நீங்க முன்னாடியே ஒரு தடவ மேற்கோள் காட்டுனது தான்😍🙌🏻
காவிரி ஆற்றிடைக்குறை உறையும் அரங்கனுக்கு நாளெல்லாம் திருநாளே
அவற்றுள் மார்கழித் திங்களில் பகல்பத்தும் இராப்பத்துமாக நிகழும் திருவிழாவில் திருவரங்கமே பாற்கடலாகும்
இங்கோர் பகல்பத்து சென்ற வெள்ளி நிறைவுற்று 20/6 மாலை முதல் இராப்பத்து நிகழ்கிறது X தளம் #Narsimபடைப்புலகம் ஆனது ❤️
சில கோவில்களில் கருவறையில் மூலவர் சிலை முன் அதே கடவுளின் முற்காலத்தில் வணங்கப்பட்ட சிறிய சிலை ஒன்றையோ (அ) ஊர்வலத்தின்போது வெளியில் வரும் சிலையையோ வைத்திருப்பர்
#மிளிர்மன_எழில்மதி அப்பெரும் மூலவர் சிலை
#கண்ணாடிப்பந்து அப்பெரும் மூலவர் சிலை முன்னிருக்கும் சிறிய சிலை😍
4/ஃ