சட்டமன்ற பொதுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தம்பி வன்னிஅரசு, எல்இபி ஜோதிமணி ஆகியோர் இன்று தாய்மண் அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டு மக்களுக்காக குரலெழுப்பும் ஜனநாயக சக்திகள் கைது செய்யப்படும் இந்த ஆட்சியின் சர்வாதிகார போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம் 😠
சபாஷ்.செருப்பால சீமானை அடித்து வெளுத்து வாங்கிய பதிவு. அருமை.
சீமான் வந்து பெண்களை காப்பாற்ற போரானா? மானங்கெட்டவன். சீமானுக்கு ஏன் மானம் இல்லாம போச்சு தெரியுங்களா? இவன் எப்படி என்ன பேசினாலும் எங்க அண்ணே சரியா தான் பேசுறாரு அவர் பேசுனதுல என்ன தப்பு இருக்கு அப்படின்னு அண்ணனுக்கு ஊ... விடுறானுங்கல்ல அந்தத் தருதல கம்மனாட்டிகளை செருப்பால அடிக்கணும்.
வழக்கமான வாக்குப்பதிவுதான் நடந்துள்ளது. வியப்படைய எதுவும் இல்லை...
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்; மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும்...
விசிக தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial எம்.பி அவர்கள் பேட்டி..
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். பொருளாளர் எஸ் எஸ் #பாலாஜி அவர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா Thol.Thirumavalavan 💙❤️
அரியலூர் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது சின்னம்மா அவர்களை சந்தித்தேன் மருத்துவர்களிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன்.