"நா…. அவங்களுக்கெல்லாம் அண்ணன் சார்" என்ற போஸ்டருடனும், விஜய் எழுதிய கடிதத்துடனும் கல்லூரி முன் நின்று கொண்டு மாணவிகளுக்கு பிரசுரங்களை வழங்கிய த.வெ.க பெண் நிர்வாகிகள் - பேட்டி
#TVK | #Vijay | #Women | #AnnaUniversity | #AnnaUniversityIssue | #PolimerNews
தலைவனிடமிருந்து சிறப்பாக செய்கை 🔥
அண்ணாமலை சவுக்கு அடி அது இதுன்னு பிரச்சனையை திசைதிருப்ப நினைத்தார்கள் ஆனா இன்னிக்கி ஒட்டுமொத்த மீடியா அண்ணா பல்கலைக்கழகம் பத்தி தான் பேசுது 💥💥💥
தமிழ்நாடு அரசு மீதும் காவல்துறையின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது..!
அதனால் ஆளுநரை சந்தித்து மக்களுடைய குமுறல்களை மனுவாக கொடுத்திருக்கிறோம் சந்திப்பதில் என்ன தவறு..! @LoyolaMani 🤝🤝🤝
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்
தலைவர் தளபதி அவர்கள்
எழுதிய கடிதத்தை நெல்லை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சார்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டது
@tvkvijayhq@NellaiTVKITWing#தமிழகவெற்றிக்கழகம்
Full Video Of @actorvijay na meeting the TN Governor Regarding Anna University Case & Complained about the Missing Cyclone Funds 🛐🔥🫡
#தமிழகவெற்றிக்கழகம்