ஈழத்திற்கும் அதன் போராட்டத்திற்க்கும் ஈழ பிணந்திண்ணி சைமன் சபாஸ்டியனுக்கும் சம்பந்தம் இல்லை...
2000'ல் பிறந்தவர்க்கு வயது தற்போது 24+ என்றால் வரலாறு விளங்குமா?
@sunamicovai@rajiv_dmk@TVKVijayHQ Super bro..... Naan. Ninchey... Ipadi thaa pesuveenganu... Dei Tvk txxkxxi atleast he holds the paper and reading what given by tvk gov... At his age what he tried to say won't be taken by u.. so waste of time to explain.. we understood. Poi poster ottu sm la
எல்லாரும் வாங்க ஒரு முக்கியமான விஷயம் 😂
மனுஷே மொத்த தவெக கட்சியையும் சம்பவம் பண்ணியிருக்கார் 😂
இடையில இடையில அந்த எடிட் வேற லெவல் 😂
மிஸ் பண்ணிடாதிய அப்பறம் வருத்தப்படுவிய 😂
#TVKVijayFails
நிருபர்கள் மீது தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ மற்றும் ஆதரவாளர்கள்; பேசிய ஆடியோ வைரல்
#Sholinghur#TVK#Tvkmla#dinakarannews
https://t.co/bcrGe7nb2O
வார்த்தைய அளந்து பேசு - தவேக அமைச்சர்
நேத்து தான் அமைச்சர் மரிய வில்சன், மரியாதைன்னா என்னன்னு எங்க தலைவரை பார்த்து கத்துக்கோங்கனு சொன்னாரு...
இதோ, அவர் தலைவர் விஜய் கத்து கொடுத்த மரியாதை...🤡
மக்களோட பிரச்சனைய கேக்குற அளவுக்கு பொறுமை இல்ல..வெட்கக்கேடு.. 🤮
#TVKVijayFails
A single name has a shelf life. A way of deciding doesn't.
Ten of them, from the people who actually use them — so you can run one on a business nobody at the summit ever mentioned.
மதுரை பாலமேடு அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் தவெக நிர்வாகிகள் மற்றும் நிர்மல் குமார் உறவினர்கள் கனிமவளக் கொள்ளை.....
வெளியான பிரத்யேக ட்ரோன் காட்சி..
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காளியூரில் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வருபவர் வள்ளியம்மாள் (50)
இவர் சாலையில் தள்ளுவண்டி கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது அதீத கஞ்சா போதையில் வந்த ஈரோடு தவெக நிர்வாகிகள் தள்ளு வண்டியில் காரை மோதியுள்ளனர். தடுமாறி கீழே விழுந்த வள்ளியம்மாள் சேதமடைந்த தன்னுடைய தள்ளுவண்டிக்கு பதில் கேட்டுள்ளார்.
ஏற்கனவே போதையில் இருந்த தவெக நிர்வாகிகள் வள்ளியம்மாலை கீழே தள்ளிவிட்டு அவருடைய தள்ளு வண்டியை அடித்து நொறுக்கியுள்ளனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை விசாரணையை கிடப்பில் போட்டது. வள்ளியம்மாள் தற்பொழுது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்.
தெலுங்கு ஆய்வாளர் சொல்கிறார் விஜய் வந்து எங்களுடைய தெலுங்கு இனம் அவர் மாதிகா தெலுங்கு சக்கிலியர் சாதி என்று,இவர்கள் எல்லாம் சொல்லும் போது தான் தெரிகிறது விஜய் ஒரு தெலுங்கு இனத்தைச் சார்ந்தவர் என்று....🤮🤮
தமிழ்நாட்டை ஒரு தமிழன் வாய்ப்பே கிடையாது அடப்பாவி பிண்டாரி கூட்டங்களே😡