💰 Which industry pays the HIGHEST salaries? 👀
🔥 IT & AI
🏦 Banking & Finance
🏥 Healthcare
✈️ Aviation
⚖️ Law
🏗️ Real Estate
Or is there another industry that pays even more? 🤔
Drop your answer below 👇 Let’s see what people think! 💬
@OGPrasanna ஐயா, @CTR_Nirmalkumar கர்நாடக, மகாராஷ்டிராவில், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு உள்ளது ! ஆனால் எந்த தமிழ் ஊடகமும் இந்த தகவலை தெரிவிக்கவில்லை ! TVK க்கென்று ஒரு செய்தி தொலைக்காட்சியை தொடங்குங்கள் @TVKVijayHQ
மேலும், 35 ரூபாய் மின்சாரம் தனியாரிடம் வாங்குவது கிடையாது, மத்திய அரசு நிறுவனம் NTPC Vidyut Vyapar Nigam Limited (NVVN)
ஊழலுக்கு அடிப்படை முகாந்திரம் கூட கிடையாது !
ஆட்சியில் இருக்கும் போது
தனியாரிடம் ₹20-க்கு மின்சாரம் வாங்கி
ஊழல் பண்ணினது செந்தில் பாலாஜி!
Gas Plant-ல் Fixed Charge ₹1.50 தான்,
தேவை இல்லைனா Power வாங்க தேவையில்லை!
Coal Plant மாதிரி முழு காசும் கட்ட தேவையில்லை!
இந்த அறிவு கூட இல்லாதவங்க தான்
தீய சக்தி திமுக கும்பல்
@viewofthiyagu01@CTR_Nirmalkumar 16 நாட்களுக்கு 37 ரூபாய் 6pm to 12pm understand! But எந்த TV and Facebook கிலும் இந்த தகவல் வரவில்லை. இந்த இரண்டு medium தான் @arivalayam பலம் !
@SavukkuOfficial@CTR_Nirmalkumar Dai முட்டாள் சவுக்கு, AP ன் Power shortage எவ்வளவு , தமிழகத்தின் power Shortage @V_Senthilbalaji ஆல் ஏற்கட்டு எவ்வளவு என்பதை உன் சிறு மூளையில் ஆய்வு செய்து பிறகு பேசவும் !
@iparanthamen பரந்தாமன், u shoud mention @PKSekarbabu . He is தொகுதி incharge…. Give respect 🫡 to your senior leader in party . @mkstalin pls teach him basic முகஸ்துதி
முதிர்ந்த திமுகவினர், எழுத்து நடையில் லாவகம் கொண்ட திமுகவினர் Facebook தளத்தில் அதிக அளவில் உள்ளனர். திமுக ஆதரவு பதிவுகளும்,TVK எதிர்ப்பு அவதூறு பதிவுகளும் அதிக அளவில் உலா வருகின்றன ! உங்கள் Virtual Warriors ஐ Facebook தளத்திலும் இயக்க செய்யுங்கள் @AadhavArjuna@CTR_Nirmalkumar
@mkstalin@thirumaofficial@KN_NEHRU மற்றும் திமுக பேச்சாளர்கள் ஒப்புதல் வாக்குமூலம்! SIR ஐ மிகச்சிறப்பாக முன்னெடுத்த கட்சி திமுக என்று பெருமிதம் ! இணைப்பு கீழே 👇
மக்களே ஏன் இந்த “நாம் ஜோம்பிகள்” மனித குலத்தின் விரோதிகள்னு தெரியுமா ? எழுத படிக்க தெரியாமல், மூளையை கழற்றி விற்றுவிட்டு கறி கஞ்சி குடிப்பதால் தான் இவர்களை மனிதர்களாக கருத முடியாது. Invitees க்கும், Dias க்கு வித்யாசம் தெரியாத இழி பிறவுகள்
பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பங்கேற்ற மேடையின் முன்வரிசையில் அரசுப்பொறுப்பில் இல்லாத நயினார் நாகேந்திரன் எப்படி அமரலாம்? எனக் கேட்டிருக்கிறார் மாணிக் தாகூர். அதனை அமைச்சர் நிர்மல்குமாரும் வழிமொழிந்திருக்கிறார்.
நயினார் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டது குறித்தான கேள்வி மிக நியாயமானது; ஏற்புடைய வாதம்! அதேசமயம், சுதந்திர தின விழா மேடையின் முன்வரிசையில் எந்த அடிப்படையில் நடிகை திரிஷா அமர வைக்கப்பட்டார்? என்பதை விளக்கினால், நன்றாக இருக்கும்.
SIR ஐ சிறப்பாக செய்து முடித்துள்ளதாக @mkstalin பெருமிதம் ! @thirumaofficial நீங்களே @arivalayamதை பாராட்டியுள்ளீர்கள்! SIR பணிகள் மூலம் தமிழக வாக்காளர்களின் வாக்குரிமையை நிலைநாட்டியதாக திமுக பெருமிதம் !@TVKHQITWingOffl @AadhavArjuna@CTR_Nirmalkumar நீங்கள் செய்த பணிகள் என்ன ?
SIR ஐ சிறப்பாக செய்து முடித்துள்ளதாக @mkstalin பெருமிதம் ! @thirumaofficial நீங்களே @arivalayamதை பாராட்டியுள்ளீர்கள்! SIR பணிகள் மூலம் தமிழக வாக்காளர்களின் வாக்குரிமையை நிலைநாட்டியதாக திமுக பெருமிதம் !@TVKHQITWingOffl @AadhavArjuna@CTR_Nirmalkumar நீங்கள் செய்த பணிகள் என்ன ?
@thirumaofficial@RahulGandhi@Shanmugamcpim DMK executed the SIR process in Tamil Nadu efficiently and accurately. Unable to accept their defeat, they are now spreading misinformation, and you are blindly echoing their propaganda. Min @AadhavArjuna is correct!