@polimernews ஆட்சியில் குறை இருந்தால் சொல்லு டா என்றால்..
இந்த முட்டாள் திரும்ப திரும்ப சினிமாவுக்கு போறான்.
சரி இந்தா.. நீயே அவரை பற்றி பேசியதை பாரு.
ஏதாவது ஒரு நிலைப்பாடு உண்டா உனக்கு...
திரள் நிதி திருடனே.
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
The OG VetriMaaran - KOLLYWOOD's Pride🐐👑
7 Continues Successful films since his Debut to #ViduthalaiPart2✅
Now eagerly awaiting for the next most awaited Magnum Opus #VaadiVaasal🐂