அண்ணன் ஆட்சியில போலீஸ்
Station la உள்ள போலீஸ் கே பாதுகாப்பு இல்ல
ச���்டம் ஒழுங்கு தன் கட்டு பாட்டில் இருக்கும் னு dialogue எல்லாம் விட்ட பத்தாது Vijay அத செயல் ல காட்டணும்..
சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட
சோழவரம் ஒன்றியம் அலமாதி பகுதியில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 20 க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள்
வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து கையில் வைத்து சுற்றி சாலை தடுப்பு சுவர்கள் மீது ஏறி பொதுமக்களை அச்சுறுத்தி அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர்
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அலமாதி ஊராட்சி மன்ற முன்னாள் திமுக தலைவரும் ஊராட்சி திமுக செயலாளருமான தமிழ்வாணன் அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்
@CMOTamilnadu@Udhaystalin
வதந்திகளைப் பரப்பி ஆட்சி நடத்த முயற்சிக்கும் தவெக அரசின் எண்ணம் ஈடேறாது. நீங்கள் பரப்பும் ஒவ்வொரு பொய்ச் செய்திகளுக்கும் உண்மை விவரங்களுடன் தக்க பதிலடி கொடுப்போம்.
#TVKLies
இந்த தேர்தலில் என்னால் ஏற்றுகொள்ளவே முடியாத விஷயம் நேற்று விஜய் சொன்ன தான் ஆட்சிக்கு வந்ததே குழந்தைகளால் தான் என்பதே..
தங்கள் குழந்தை��ளின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கவிடாமல் தங்களின் ஆசையை பிள்ளைகள் மேல் திணிக்கும் பெற்றோர்கள் நிறைந்திருக்கும் இந்த ஊரில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் பிள்ளை சொன்னது, பிள்ளை சத்தியம் வாங்கியது அதனால் விஜய்க்கு ஓட்டு போட்டோம் என்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.
உங்கள் பிள்ளை எதிர்காலம் நல்லா இருக்க நீங்கள் முடிவெடுப்பீர்கள். நாடு நல்லா இருக்க உங்கள் பிள்ளை முடிவை ஏற்பீர்கள்? அப்படியா நியாயமாரே?
10/05/26
சி ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு,தவெக அரசு ஆட்சி எடுத்த உடனே காவல் நிலையத்தையே அடித்து நொறுக்கும் காட்சி, புதிய அரசாங்கம் அட்டூழியம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தி பகுதியில் சாலையோரம் இரு இளைஞர்கள் எரித்துக் கொலை; அரை கி.மீ இடைவெளியில் இரு சடலங்களுமே ஒரே பாணியில் பெட்ஷீட் சுற்றி, பெட்ரோல் உற்றி எரிக்கப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு? @TVKVijayHQ
#NewsUpdate | திருவாரூர் அருகே வண��டாம்பாளை கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவில் காவடி எடுத்துச் சென்ற போது நடந்த தகராறில் எட்டியலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (23) என்ற இளைஞர் அடித்தே கொலை - நன்னிலம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை
#SunNews | #Thiruvarur | #Crime
திமுக ஆட்சியில் ஏப்ரல் 10ம் தேதி குட்கா பொருட்களை அழித்த காவல்துறை
அதை இப்போ பெரும்பான்மை இல்லாத தவெக அரசு அழித்தது போல் பொய் பரப்பி வருகின்றனர்
அடுத்தவன் புள்ளைக்கு பேர் வைக்குறதே அவனுங்க பழக்கம்..
@chennaipolice_@balaji33x என் வீட்டின் வாசல் அருகே தினமும் பகலிலேயே மது குடித்து, கஞ்சா பயன்படுத்தி, ஊசி மூலம் போதைப் பொருள் எடுத்துக் கொண்டு சி���ர் தொந்தரவு செய்து வருகின்றனர்.
இதனால் எங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகுந்த அச்சமும் பாதுகாப்பு குறைவும் ஏற்பட்டுள்ளது.
சென்னை P4 பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சமூக விரோதிகள் அட்டகா���ம், காவல் நிலையத்தை தாக்கும் காட்சி.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
#TVKfail
எங்க போற..?
“அவங்களுக்கு தெரியல தப்பா பண்ணிட்டு இருக்காங்க அதை எடுத்து சொல்லி போஸ்ட் போட போறேன்”
அதெல்லாம் ஓட்டு போட்ட மக்கள் கேப்பாங்க.., சட்டமன்றத்துல எதிர்கட்சி கேள்வி கேப்பாங்க..,
உபிகள் அரசியல் பாடம் எடுக���கறத நிறுத்திட்டு உங்க உணர்ச்சிவசத்த கொஞ்சம் கட்டி போட்டு வைங்க.
Left Pandi Atrocities
தேனி மாவட்ட தவெக வேட்பாளர் @leftpandi
அராஜகத்தில் ஈடுபட்டு மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்திருக்கிறான்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?
விஜய் ஒரு அக்மார்க் RSS படைப்பு என்பதில் எனக்கு
இம்மி அளவும் சந்தேகமில்லை
கரூர் விசாரணை டெல்லி பயணம் முடிந்து சிரிப்பு முகத்துடன் வெளியே வருகை
செங்கோட்டையன் & நிர்மலா சீதாராமன் சந்திப்பு
அருண் ராஜ் ராஜினாமா
உடனே TVK வில் இணைவு
🚨 JUST IN:
American journalist Ana Kasparian:
"Israel is a despicable country built on lies and lands drenched in blood."
The whole world is aware of the truth...
வழக்கு பதிவு செய்துட்டாங்க யார்மீது TVK தேனி மாவட்ட வேட்பாளர்மீது தான்…😂😂
கைதுசெய்து உள்ள வைப்பாரா இல்லை கண்துடைப்பு வழக்கு மட்டும் தானா மக்கள் கேள்வி ..