"எங்கள் முதல்வர் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் செய்து தந்திருப்பேன்" என நேற்று பேசிய கனிமொழி எம்.பி.யின் கருத்தைத் தொடர்ந்து, மறுநாளே ஓடக்கரை பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், ஆய்வு மேற்கொண்டு பேருந்துகள் நின்று செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
#Thoothukudi | #BUS | #Kanimozhi | #MinisterSrinath
வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கும் நோக்கில்
லஞ்சம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனர் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
இந்த அதிமேதாவி @Vasanthan_James க்கு குண்டுமணி தங்கத்தின் மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா?
பல வருடங்களாக இதைச் செய்து வரும் முதல்வருக்கு தெரியும், ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் அது என்பது..
Rajinikanth's brother about @TVKVijayHQ before election....
He outrightly said #TVKVijay cant win election n it's a waste effort...
Imagine how @rajinikanth wud have reacted if SA Chandrashekhar sir said the same about his political journey....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
5 வருஷம் உங்க ஆட்சி தான் இருந்தது..? உங்க கட்சி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தான இப்பவும் இங்க இருக்காரு..? ” தங்கள் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த பெண்களிடம் "நம்ம முதல்வராக இருந்தால் செய்யலாம்" என சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த பெண்கள் தி.மு.க எம்.பி. கனிமொழியை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
"மகளிருக்கு இலவச பயணம்"
"அனைத்து பேருந்திலும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் அறிவிக்கப்படும். அனைத்து திட்டங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும்"
- அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
#minister#parthiban#bus#thanthitv
"நான் வாரேன்"
மாரத்தானில் CM விஜய் க்யூட் ரியாக்ஷன்ஸ்
சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்து அதில் பங்கேற்ற முதல்வர் விஜய்யின் க்யூட் ரியாக்ஷன்கள் வைரலாகி வருகின்றது.
#CMVijay#AntiDrugAwareness#DrugFreeTamilNadu#Marathon#Chennai #YouthAwareness #ThanthiTV
During your @Anbil_Mahesh tenure as a eduction minister these kind of issues have happen.
What is your response to this? Are you going to say this never happened? Or as usual use your IT Wing to abuse people??
Should have some shame before doing such things…
Recently traveled from Bengaluru to Tiruvannamalai by a TN government bus. A 4–5 hour journey took 8 hours due to repeated gearbox and clutch issue. The driver said complaints go unheard.
Officials privately admitted that some parts shown as replaced in records may not have been changed at all. If true, this deserves a proper inquiry. @CMOTamilnadu