பாரெங்கும் வெற்றி முரசு கொட்டிட, ஒப்பற்ற பாரதத்தை உருவாக்கிட மூன்றாவது முறை அரியணை ஏறுகிறார் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..!
#ModiAgain
BIG DAY.....
எதிரியே இல்லாமல்
வெற்றி வாகை யார் வேண்டுமானாலும் சூடலாம்...
சுற்றி வளைத்து நிற்கும் எதிரிகளை வென்று
முடிசூடுவென்பது
வ��ரன் ஒருவனால் மட்டுமே முடியும்...