பாஸ்டர் அகத்தியன்.. வெளிப்படையாக பேசி ஊழியம் செய்யும் நபர். இவர் பேசுவதெல்லாம் ஏசு குறித்தல்ல.. தீண்டாமை,சாதிவெறியின் அடிமைத்தனம் குறித்தே இருக்கும். 😍❤ மோகன் சி லாசரஸ்,அப்பாதுரை,மோகன்,பால்தினகரன் போன்ற பணத்திருடி கோஸ்டிகள் இவரிடன் கத்துக்கோங்கய்யா..
One of the best example of white washing the history.. portraying this lady as like an innocent one and demonising others whom she was with at that time. She is pure criminal and corrupt af.
DON’T FALL FOR THIS FLASE NARRATIVES
அம்மா vs கருணாநிதியாம்
ஜெயலலிதா vs கருணாநிதின்னோ
அம்மா vs கலைஞர்னோ எழுத உங்க மூளையும் மனசும் ஏன் இடம் கொடுக்கவில்லை??
உங்களவான்னா பெரிய மயிரா?
உங்க மூளையில் இருந்து சாதிவெறி பிதுங்கி வழியுது அதை முதல்ல துடைச்சிக்கோங்க
தமிழ்நாட்டு அரசியலில் சாதியை அப்பறம் புடுங்கலாம் 🤷🏽♂️