நான் கூட ஏதோ காமெடிக்குத்தான் எஞ்சின்ல ஏறி உக்காந்திருக்குற மாதிரி காட்சி வெச்சிருக்கானுங்கன்னு நினைச்சேன். ஆனா உண்மையாவே நடந்திருக்கு. டேய் வடக்கன்ஸ் 😠
டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் மத்திய பிரதேசத்தின் இடார்சி முதல் ஜபல்பூர் வரை சுமார் 290 கி.மீ. தூரம் ரயிலின் சக்கரங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த நபர்!
இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பு இவ்வளவு தானா??
ரயில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் ரயிலில் இரு பெட்டிகளுக்கு நடுவேயான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டு 250 கிலோமீட்டர் பயணித்த நபர்
இடார்சியிலிருந்து ஜபல்பூருக்கு இடையே பயணித்துள்ளார்
ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது ஊழியர்கள் வழக்கமான பரிசோதனை செய்த போது இந்த நபரை கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு நொடி கூட இந்த மனிதரின் இடத்தில் நம்மை வைத்து நினைத்துப் பார்க்க முடியவில்லை உடல் பதறுகிறது.
#HumanLife