கொங்கு மண்டலத்தில் எங்களுக்கு ஒதுக்கபட்ட மூன்று தொகுதிகளில் எதை வேண்டும் என்றாலும் அவருக்கு தர தயாராக இருந்தோம்.
வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட சொன்னோம், அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக சொன்னார்.
கட்சி சீட் வழங்கவில்லை என்ற வாதம் தவறானது.
அட ஆமம்பா இவனுக ChatGPT-யிடம் கேட்டு அதையே பதிலா சொல்லிருக்கானுக... நான் ஒரு குத்துமதிப்பாதா நெனச்சான் ஆனால் உண்மையாவே இவனுக ChatGPT வச்சு தான் பதில் சொல்லிருக்கானுக..
மொத்த அமைச்சரவை உங்கள் கையில் இருக்கும் Data அனைத்தையும் upload செய்து கேட்டா கூட ChatGPT கச்சிதமாக ஆய்வு செய்து சொல்லும். அதுக்கு கூட இவனுகளுக்கு மேல் வலிக்குது போல.
யோவ் விஜய் என்னய்யா இது!
100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று முதல்வர் அறிவித்தது பொய் இன்னும் அது அமல் படுத்தப்படவில்லை.
எங்கள் இல்லத்தில் கடந்த மே மாதம் 432 யூனிட் மின்சார உபயோகத்திற்கு 1376 ரூபாய் பணம் செலுத்தினேன்.
இந்த மாதம் 431 யூனிட் மின்சார உபயோகத்திற்கு 1319 ரூபாய் பணம் கணக்கிட்டு கொடுத்துள்ளார்
வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர்
வெள்ளை அறிக்கை தாக்கப் பண்ண போகிறார் பிரன்ஸ்... உண்மையான மாற்றம்...
இப்படி பரப்ப ஆரம்பித்துவிட்டனர் இந்த ரூட் மாபியா கும்பல்.. இதை நம்பி ஆக அண்ணன் அண்ணன் என்று என்னனே தெரியாம பரப்ப தயாருக்கும் ரசிகர் கும்பல்.
டேய் எவன் வந்தாலும் வெள்ளை அறிக்கை கொடுப்பது ஒரு வழக்கமான நடைமுறைடா... போன முறை PTR பழனிவேல் தியாகராஜன் வெள்ளி அறிக்கையாக நிதி நிலையை வெளியிட்டார்.. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைந்த உடனே வெள்ளி அறிக்கையாக நிதி நிலமை வெளியிடப்படுவது வழக்கம்...
முட்டாளாக இருக்கலாம் அதற்காக இப்படியா ? என்ன பரப்பினாலும் நம்புவது?