❤️ உலக நாயகன் ❤️
வியக்கத்தகுந்த நடிப்புப் பரிமாணத்தினூடே நம் வாழ்வுத் தளங்களில்பல காலம் நம்மிடம் பேசிய கலைஞனுடன் இந்த ஓவியம் செய்யும் போது பல மணி நேரம் உரையாடும் திருப்தி கிடைத்தது, நேரில் அல்ல... ஓவியம் மூலமாய்.
@ikamalhaasan@rkfiofficial@Shanmugam_Mnm@iruvan_karuna