வைகோவின் நாணயம்!
"கடந்த ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கமிஷன், கரப்ஷன்! ஆனால் இதைக் கூட்டணிக்குள் இருந்து கொண்டே பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா.... அதனால்தான் பேசவில்லை" என்கிறார் வைகோ!
அடடா எவ்வளவு நாணயமான மனிதர்! அது சரி, அது அயோக்கியத்தனம் என்றால், அப்படிப்பட்ட கட்சியோடு கூட்டணியில் இருந்தது என்ன "தனம்"?
இப்படி நீங்க தான் பேசனும். காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று மாத்தி மாத்தி முட்டு குடுக்கறது. மக்கள் உங்களையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்
கேள்வி கேட்டால் கடிச்சி வைப்பது 😂
கைது ன்னு சொன்னதும் பின்னங்கால் பிடறியில அடிக்க ஓடின தற்குறி தவெக கட்சி னு நினைச்சீங்களா..
இது திமுக டா...🖤❤️🔥
மாணவர் அணி போராட்டத்துக்கே பயந்தா எப்படி இன்னும் மகளிர் அணி இருக்கு, இளைஞர் அணி இருக்கு, வழக்கறிஞர் அணி இருக்கு, தொண்டர் அணி இருக்கு, தொழிலாளர் அணி இருக்கு, மருத்துவர் அணி இருக்கு, மெயின் திமுக டீம் வேற இருக்கு எல்லாரும் இறங்குனா என்ன ஆவாங்க...😂😂😂
இந்தத் தேர்தலில் தமிழ்நாடு மக்கள்தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள்: தவெக அமைச்சர் விஜய் பாலாஜி சர்ச்சை பேச்சு
வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வர வேண்டிய குத்த வேண்டிய இடத்தில் குத்திவிட்டதாகவும் அரசியல்வாதிகள் ஊழல் செய்து பார்த்திருக்கிறோம் ஆனால் பொதுமக்கள் ஊழல் செய்து இப்பொழுதுதான் பார்த்தோம் எனவும் பேச்சு
@SuVe4Madurai கொள்கை குன்று தனது கொள்கையை @CTR_Nirmalkumar அடகு வைத்து தன்னை @TVKVijayHQ விற்று ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. 2029க்கு @TVKVijayHQ சார்பில் மீண்டும் #MP ஆவது தான் இலக்கு. இதில் கொள்கையாவது கூட்டணியாவது, கம்யூனிஸ்ட்டாவது.
கண்ட கழுதைங்க விலை போகிறதுக்கெல்லாம் "குதிரை பேரம்"னு எங்க பெயரை ஏன் கெடுக்குறானுங்க?
-🐴
ஹலோ குதிரை, சந்தடிசாக்குல எங்க பெயரை ஏன் இழுக்குற? கழுதன்னா இளப்பமா?
- கழுதை
சரிசரி கழுதை குதிரைன்னு எதுக்கு, மனுசபேரம்னே அவனுங்க சொல்லிக்கட்டும்.
Breaking
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
அதிமுகவில் இருந்து விலகி அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்
100 கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் இவருக்கு கடந்த ஆண்டு வருமானவரித்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது
அதற்கு முன்பு கரூரில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக எழுதி வாங்கியதாக எழுந்த நில மோசடி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்
"பாஜக நல்ல முறையில் பணியாற்றியதால்தான் மற்ற கட்சியினர் அதற்கு தாவுகின்றனர். இது எப்படி குதிரை பேரம் ஆகும்?"- செங்கோட்டையன்
விஜய் படத்துக்கு கீழே இந்த தத்துவத்தை பிரின்ட் பண்ணி, ஃப்ரேம் போட்டு காங்கிரஸ் கட்சி ஆபீஸ்ல மாட்டச்சொல்லுங்க!
முன்னாடி இணைய திமுக ஆதரவாளர்கள் கடிக்கிறார்கள் என்பார்கள், இப்போது இணைய CPM, SFI தான் கடிக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் அனுதாபிகளையே கேள்வி கேட்டால் பதட்டத்தில் கடிக்கிறார்கள்.
கொள்கை கூட்டணி, தொகுதி உடன்பாடு, தேர்தலுக்கு முந்தைய/ பிந்தைய கூட்டணி, கூட்டணியல்லாத ஆதரவு –
போன்ற தற்கால உறவுகளை புரிந்துகொள்ள Gen Zக்கு சிரமமாக உள்ளதாம்.
Dating, Live in, Situationship, Polyamory, Open marriage, Marriage என்று வகைப்படுத்தினால் ஈசியா புரியுமே என்கிறார்கள்.