For everyone who kept asking.
Some films don’t age, they become cult classic 🔥 The critically acclaimed, National Award-winning #AaranyaKaandam returns to big screen March 13
Tamil Nadu theatrical release by @ThinkStudiosInd
Dear Girls, (And men because we all know men get groped like this in buses)
Record, publish and shame.
We all know how many of them have not been reported and how many of them will have spouses, aged parents, kids etc etc to be used as props to get away easy.
They will never see a Court house.
We live with the trauma.
என்னுடைய செங்கடல்(2011) திரைப்படத்திற்கு CBFC Central board of film certification தடை விதித்தது. FCAT - Film Certication Appellate Tribunal - ட்ரைப்யூனலில் வழக்கு பதிவு செய்து, ஒன்பது மாதங்கள் போராடி ஒரு வெட்டும் இல்லாமல் சான்றிதழை வென்றேன்.
மாடத்தி(2019) திரைப்படத்திற்கு CBFC மறுபடியும் சான்றிதழ் தர மறுத்தது. மீண்டும் ட்ரைப்யூனலை அணுகி, வழக்கிட்டு சிறு வெட்டும் இல்லாமல் சான்றிதழ் பெற்றேன்.
என்னுடைய மற்ற ஆவணப்படங்களும் அரச தணிக்கை, அரசு நிறுவனங்கள் சாராத கும்பல் தணிக்கை போன்ற பிரச்சினைகளை சந்தித்திருந்தாலும், இன்றைய நடப்புகளை அவதானித்து என் முழு நீளத்திரைப்படங்களை மட்டும் உதாரணமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2021-ம் ஆண்டு FCAT - Film Certification Appellate Tribunal கலைக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் independent filmmakers கடுமையாக எதிர்த்தோம். Industry filmmakers கண்டும் காணாமல் நடந்துக் கொண்டார்கள். இப்போது வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டு நீதிமன்ற படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
தணிக்கை(censor) வாரியம் சான்றிதழ்(certification) வாரியமாக 1983-லேயே மாற்றப்பட்டு விட்டது. அந்த மாற்றம் சுயாதீன திரைப்பட இயக்குநர்களின் ஓயாத போராட்டங்களின் விளைவாக தான் நடந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் Article 19 நம் ஒவ்வொருவரின் பேச்சு சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது, காப்பாற்றுகிறது.
வியாபாரிகள் தணிக்கை சான்றிதழ் பெற்று விட்டோம் என்று விளம்பரம் செய்து பெருமைப்பட்டுக் கொள்வதில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் படைப்பாளிகள் அரச தணிக்கையை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. அதில் தணிக்கை செய்யப்படாத படத்தை பார்க்க காத்திருக்கும் பார்வையாளர்களின் கருத்து சுதந்திரமும் அடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. Stop negotiating cuts in your film with bureaucrats. They are just political appointees wanting to please their masters. Own your constitutional rights to freedom of expression and fight for it.
கலையின் வரலாறு அளவுக்கு நீண்டது தணிக்கையின் வரலாறு. அதே அளவுக்கு நீண்டது தணிக்கைக்கு மடியாத கலைஞர்களின் வரலாறு.
#Parasakthi #JanaNayagan #leenamanimekalai #independentfilms #CBFC #Sengadal #Maadathy
Absolutely ridiculous!! If we only protect the (speech) expression that we like, we aren't defending a right; we’re just curating a playlist. Censor the film, give a rating and let the audience decide the fate of the film.
Stop romanticizing this as happiness. This family is basically ‘adjusting’ & struggling to be comfortable in this economic situation. Trapped & trying to break free.
Powerlessness is a prison. It’s suffocating.
Stop comparing your life with them.
Stop romanticizing the poverty.
#3YearsOfPrince
ஜாதி, மதம், நாட்டுப்பற்றுனு பேசற மலுமட்டிகளை பூராம் மாட்டுமூளையனுகளா காட்டினதுல ஆரம்பிச்சு, Non Problematic, Healthy Humour Try பண்ண வரைக்கும், #Prince was an Original attempt from Anudeep!
SK’s image and Tamil translation of thoughts were the only downside..
“The impact of casteism in modern society lifestyle” - Explained by Mari Selvaraj
Completely in awe of this man’s articulation skills..🫡🙏
கிராமம் vs நகர வாழ்க்கை பற்றி ஆயிரம் பேர் பேசியிருப்பாங்க.. ஆனா மாரி இதுல இன்னும் in-depth ஆ ஒரு layer ல பேசிருக்காரு..
பெரும் கோபமும் வருத்தமும் துயரமும் மனதை அழுத்துகிறது. மக்களே... என் மக்களே...
இத்தனை மலிவானதா நம் உயிர்கள்?
நமது ஆட்டு மந்தை ஜனத்திற்கு பிஞ்சு பிள்ளைகளும் பலிகளா? பெரியாரும் அம்பேத்கரும் மார்க்சும் இன்னும் எண்ணற்ற தோழர்களும் போராடியதெல்லாம் நம்மை சுய அறிவுள்ள, மான உணர்வுள்ள மனிதர்களாய் மாற்றுவதற்காக தான்.
இப்படி கூட்ட நெரிசலில் முட்டாள்களாய் சாவதற்கு அல்ல. நீங்கள் எப்போது உண்மையிலேயே அரசியல் மய படுகிறீர்களோ... சுய அறிவு பெறுகிறீர்களோ அப்போது தான் உண்மையிலேயே உங்களுக்கு அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை!