நெல்லை "பேரின்பவிலாஸ்" திரையரங்கில் வெளியாகி 118 நாட்கள் ஓடி நெல்லை சினிமா வரலாற்றில் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து புதிய வசூல் சாதனை புரிந்தது, தசாவதாரம் 50வது நாளன்று குசேலன் படம் வெளியானது அதன் பிறகு நடந்தது அனைவருக்கும் தெரிந்த வரலாறு🔥
#KamalHaasan#Dasavathaaram
படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஐயர்களை தவறா சித்தரிக்கிறதா சொல்லி படத்துக்கு கேஸ் போட்டு இழுத்தடிச்சு ஒரு வழியா படம் ரிலீஸ் ஆச்சு. திருநெல்வேலி பேரின்பவிலாஸ் தியேட்டர்ல 118 நாள் ஓடிச்சு.100 வது நாள் Celebration ல அப்பா கூட போயிட்டு வந்தேன் 😍❤️ அந்த வயசுல இந்த படம் ஒரு சாதாரண கமர்சியல் படம் மாதிரி தோணுச்சு ஆனா ரீசன்டா கூட யூடியூப்ல ஒரு குரூப் இந்த படத்தை பத்தி டீடெயிலில் பேசி இருந்தாங்க அவ்வளவு ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு சாதாரண கமர்சியல் படத்திலேயே இவ்வளவு விஷயங்களை கமலால் மட்டும் தான் சொல்ல முடியும் 😍❤️
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!
தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியில் கடந்த சில மாதங்களாக ஒரு பெரிய மாற்றம் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து, கீர்த்தனா தொழிற்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் தொழில் முதலீடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, தமிழகத்துக்கு வரவிருந்த அல்லது தமிழகத்தில் தொடங்க இருந்த பெரும் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவை நோக்கி நகர்வது பெரும் ஆச்சரியத்தையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. "ஆந்திராவுக்கு எப்படி இது சாத்தியமாகிறது?" என்ற கேள்வி தற்போது தென்னிந்திய தொழில்துறை வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.
சமீப காலத்தில் தமிழகத்தை விட்டு நழுவிய அல்லது ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்த முக்கிய திட்டங்களைப் பார்க்கும்போது இந்தக் கவலை அதிகரிக்கிறது. முதலில், ஹவாசுங் (Hwaseung) நிறுவனத்தின் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். தூத்துக்குடியில் ₹1,720 கோடி மதிப்பில் புதிய ஆலை அமைக்க முன்னாள் திமுக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக மண்ணில் தொடங்க இருந்த ஒரு மிகப்பெரிய திட்டம் எல்லை தாண்டிச் சென்றது எப்படி? இது தமிழகத்தின் தொழில்துறைக்கு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்கெனவே பிரம்மாண்ட உற்பத்தித் தளங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், தமிழகத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. ஆனால், தனது வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்துக்கு வெளியே ஆந்திராவின் தடா (திருப்பதி) பகுதியில் புதிய கிரீன்ஃபீல்டு உற்பத்தி ஆலையையும், அதற்கான வெண்டார் பூங்காவையும் அமைக்க முடிவு செய்துள்ளது. இத்தனை காலம் தமிழகத்தில் வேரூன்றிய ஒரு நிறுவனம் விரிவாக்கத்துக்கு ஆந்திராவைத் தேர்வு செய்தது ஏன் என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.
ஹிண்டால்கோ (Hindalco) நிறுவனத்தின் ₹586 கோடி மதிப்பிலான அலுமினியம் எக்ஸ்ட்ரூஷன் ஆலை திட்டமும் ஆந்திராவின் குப்பம் பகுதிக்குச் சென்றுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய சப்ளை செயினில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தத் திட்டம், தமிழகத்தின் மின்னணு மற்றும் தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், இந்த முதலீடு ஆந்திராவுக்குப் போனது தமிழகத்துக்கு பெரும் இழப்பு.
இதேபோல், பிரீமியர் எனர்ஜிஸ் (Premier Energies) நிறுவனத்தின் பெரிய சோலார் உற்பத்தித் திட்டம் முதலில் தெலுங்கானாவில் திட்டமிடப்பட்டு, பின்னர் ஆந்திராவின் நாயுடுபேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நேரடியாக இல்லாவிட்டாலும், அண்டை மாநிலங்கள் அனைத்தும் ஆந்திராவை நோக்கி ஈர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடர் நிகழ்வுகளுக்கு என்ன காரணம்? உள்கட்டமைப்பு வசதிகள், ஒற்றைச் சாளர அனுமதி முறை, நில ஒதுக்கீடு, அல்லது முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கைகள் போன்ற பல காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், தவெக ஆட்சியில் கீர்த்தனா அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தின் தொழில்வளர்ச்சி புதிய உயரங்களைத் தொடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த மாற்றங்கள் பெரும் கேள்வியை எழுப்புகின்றன.
தமிழகத்தின் தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் கார்ப்பரேட் வட்டாரங்கள் இந்த நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ஆந்திரா தொடர்ந்து இத்தகைய பெரும் முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன? தமிழக அரசு இந்த இழப்புகளைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கும்? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்பது இப்போது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முதலீடுகள் மிக முக்கியம். அண்டை மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், தமிழகத்தின் தொழில் வரைபடம் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது தெளிவு.
#TVKVijayFails
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்த நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து லாட்டரி வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் நடிகர் விஜய் TVK கட்சியை சேர்ந்த நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா?
இப்படி எத்தனை TVK கட்சி நிர்வாகிகள் லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்?
இதிலிருந்து வரும் பணம் யாருக்கு கொடுக்கப்படுகிறது?
அந்த நபர் TVK கட்சியில் பொறுப்பில் இருக்கிறாரா?
ஆட்சியில் அமைச்சராக இருக்கிறாரா?
எத்தனை கோடி ரூபாய்க்கு லாட்டரிகள் வியாபாரம் செய்யப்படுகிறது?
போன்ற கேள்விகளை காவல்துறையினர் மேலும் இந்த விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வீடியோவ எல்லாரும் முழுசா பாருங்க மக்களே 😂
அமைச்சர் பக்கத்துல இருக்குற மனுஷன் அரசு மருத்துவமனையில இருக்குற எவ்வளோ முக்கியமான விசயத்த சொல்லிட்டு இருக்காரு அதை எல்லாம் கவனிக்காம CM போட்டோ எங்கனு விசாரிச்சிட்டு இருக்கான்
உண்மைய சொல்லுங்கடா இதான் மாற்றமா
உண்மையாவே இவன் அமைச்சர் தானா 😂
கரூரில் அன்று 41 பேர் இற*ந்து கிடந்தபோது ஆதவ் அர்ஜூனா சொன்னது...
என்னான்னா தொண்டர்கள் அதாவது ஏதும் அறியா ரசிகர்கள் அவர்கள் கூட இருக்கிறார்கள்னு சொல்லுறன்
விஜய்யோ , பூசி ஆனந்தோ , ஆதவ் அர்ஜூனாவோ அவனுங்க புள்ளைங்க கைப்பிடி சுவரில்லாத நான்காவது மாடி வாட்டர் டேங்க் மேல நின்னுக்கிட்டிருந்தா இப்படி தான் flying kiss கொடுத்துட்டு கடந்து போவார்களா ? அவங்க ஈரக்கொலையே நடுங்காது ? ஊராமாட்டு குழந்தைங்கன்னா அவ்வளவு இளக்காரமா ? பாவம் டா அந்த பிள்ளைகள் ஒரு நொடி அசந்தாலும் மரணம் தான். அந்த குடும்பத்திற்கு தீராத துயரம் தான். வேண்டாம் இந்த விஷப்பரீட்சை. ஒன்னு அவனுங்கள கட்டுப்படுத்து , இல்லைன்னு வீட்டிலேயே முடங்கி இரு. மேல மேல பாவச்சுமையை சேர்த்துக்காத
அப்பா, அம்மாவுக்கு பணம் தருவது கடனா? கடமையா? இதை உணராதவர் ஒரு தலைவனா? விஜய்யை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்கள்
#TodayNews#DinakaranNews https://t.co/iPMSB8dVuA
Breaking:
நேற்று சென்னையில் நடந்த தவெக கூட்டத்தில் பாட்டிலால் தாக்கியதாக சொல்லப்படும் பெண்ணை பார்க்க அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆதவ் நடத்திய போட்டோ ஷூட்..
அப்ப எல்லாம் நாடகமா கோபால்😭😭😭
ஒரு புன்னகையில் கிடைத்த புதிய வாழ்வு..!
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்தில், "பர்ரோ" என்ற லாப்ரடார் நாய் குட்டி யாராலும் தத்தெடுக்கப்படாமல் நீண்ட காலம் இருந்தது.
கொடிய பார்வோ வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட அந்த நாய், தன்னைத் தேடி வருபவர்களைக் கவரும் வகையில் அழகாகப் புன்னகைக்கத் தொடங்கியது.
இந்த 'சிரிக்கும்' புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஒரு அன்பான குடும்பம் பர்ரோவை தத்தெடுத்தனர்.
#LabradorDog #DogAdopt #DogLover #Thanthitv
தவெக தலைவர் விஜய் கடன் கொடுத்து இருப்பதில்லே மிக முக்கிய கடனாளி. #கோகிலாம்பாள்_கல்வி_அறக்கட்டளை_20கோடி.
யாரு அது என்று யோசித்தால்
அரியலூர் கோகிலாம்பாள் பள்ளி உரிமையாளர் அன்பழகன். இவரின் அண்ணன் ஜெயராமன் பாமகவை சேர்ந்தவர்.
ஜெயராமனின் மகளுடைய கணவர் செந்தில்குமார் IAS தற்போது பீகார் Planning and Development Departmentன் முதன்மை செயலாளர்.
ஊழல், Money Laundering உள்ளிட்ட வழக்குகளில் Suspend செய்யப்பட்டவர். அவரின் குற்ற வழக்குகளில் அரியலூர் சம்பந்தப்பட்ட சொத்துகள், Trust உள்ளிட்டவையும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவராகவும், 2011 முதல் 2014 வரை 3 வருட Supensionல் இருந்தாலும் எந்த தண்டனைக்கும் உட்படாமல் உயர் பதவிகளை அலங்கரிக்க காரணம், அவரின் அண்ணன் ஐயப்பன்.
செந்தில்குமாரின் அண்ணன் ஐயப்பன் அரியலூர் மாவட்ட முன்னாள் பாஜக தலைவர்.
அமித்ஷா, நட்டா என இந்திய அளவில் பாஜகவின் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்.
2014க்கு முன்பு வரை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், நீதிமன்றம் இவர் தரப்பு வாதங்களை ஏற்காமல் இருந்தாலும் அதன் பிறகு பாஜகவின் washing machineல் துவைத்து எடுக்கப்பட்டு உயர் பொறுப்புகளில் இருக்கிறார்.
கோகிலாம்பாள் பள்ளி உள்ளிட்டவற்றில் இவர்கள் சாரந்த Trustன் பங்கு ஏராளமாக உள்ளது.
இந்த பள்ளி trustக்கு தான் தவெக தலைவர் விஜய் 20 கோடி வழங்கியிருக்கிறார்.
பகிர்வு 🙏