@luckykrishna பூபாலன் பாமகவில் நின்னு ஜெய்ச்சுட்டு சேர்மன் பதவிக்காக திமுகவில் இணைந்து 2011 வரை திண்டிவனம் சேர்மன் பதவியில் திமுகாவாக இருந்தார் ... திமுக நகர துணைச் செயலாளர் பதவியும் கூட ...
இயேசு ஆடு வளர்த்தார் என்கிற நம்பிக்கைகாக ஆடுகளை கிறிஸ்துவர்கள் வணங்குவதோ அதன் சிறுநீரை கிறிஸ்துவர்கள் குடிப்பதோ அவற்றை உண்பவர்களை கொலை செய்வதோ கிடையாது .ஆனால் இங்கே கிருஷ்ணர் மாடுவளர்த்தார் என மேலே கூறிய அத்தனையையும் சிலர் அரங்கேற்றுகின்றனர் .
I.N.D.I.A கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்றும் நாளையும் மும்பையில் நடைபெறுகிறது.
இந்தியளவில் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஐ(எம்) திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனதாதள், ராஷ்ட்ரிய ஜனதாதள், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட 26 எதிர்கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நாளை I.N.D.I.A கூட்டணியின் இலட்சினை வெளியிடப்படுகிறது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்றேன்.
#INDIAAlliance #INDIAAllianceMeeting