மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என பொய்யான வாக்குறுதியை கொடுத்து தமிழக மக்களை முட்டாள் ஆக்கி தமிழக முதல்வரே நீங்கள் பதவியில் நீடிக்கலாமா?
#ResignStalin
நிதி அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் குடுத்தும் இன்னும் கொஞ்சம் கூட வெட்கமின்றி கேள்வி கேட்காமல் இருக்கிற தமிழக மீடியாக்களா இல்லை தேவ் டியாக்களா 🤔
#ResignStalin
மக்கள் தலைவரின் ஆணித்தரமான கேள்வி
மு.க.ஸ்டாலின் குடும்பம் ஒரே வருடத்தில் 30,000 கோடிக்கு மேல் சட்ட விரோதமாக பணத்தை குவித்திருப்பதாக தமிழக நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்
இதற்கு திமுக தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்காதது ஏன்?
- மாநில தலைவர் திரு.@annamalai_k#ResignStalin