கழகத் தலைவர் ம���ண்புமிகு தளபதி அவர்களின் தலைமையை ஏற்று
க.பரமத்தி வடக்கு ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியை சேர்ந்த N.விஜயகுமார் தலைமையில் மாற்று கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
தமிழக மாணவர்களுக்கு #MahatmaGandhi பற்றி இந்தியில் புதிர் போட்டி நடத்துகிறார்கள்.
எஞ்சிய நாட்களின் பதவிக்காக இந்தியைத் திணிப்பதில் @CMOTamilNadu-வுக்கு இவ்வளவு அவசரமா?
#StopHindiImposition; இல்லையெனில் இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் சந்திக்கும். எச்சரிக்கை!
கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் 545 இடங்களில் 50000 நபர்களை ஒருங்கிணைத்து கழகத் தலைவரிடம் பாராட்டுப் பெற்ற திமுக முப்பெரும் விழாவின் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்ட ,மாவட்ட,தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கி��ை #ITWing பொறுப்பாளர்களுக்கு மனப்பூர்வமான நன்றியும் பாராட்டுகளும்!
தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும்!
#EqualityForNPStudents
கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைப்படி,
மின் கட்டண உயர்வை கண்டித்து ராமேஸ்வரபட்டியில் உள்ள எனது வீட்டின் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி, கண்டன முழக்கம் எழுப்பிய போது...
வெளிமாவட்டங்களில் #COVID19 பரவல் அதிகமாகி வருகிறது என, இன்றைய கலந்துரையாடலின் போது கடலூர், நாகை மாவட்டங்களுக்குட்பட்ட ஊராட்சித் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தார்கள்.
#CoronaVirus தடுப்புப் பணிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அரசு முழுமையாகப்
பயன்படுத்த வேண்டும்
10ம் வகுப்பு தேர்வு ரத்து, ரூ.1000, ரேஷன் பொருள், நடமாடும் சோதனை நிலையம் என தலைவர் @mkstalin அவர்க��ின் அறிக்கைகளே ஓரளவுக்கேனும் உங்களை செயல்பட வைக்கின்றன. தன் இருப்பைகாட்ட அறிக்கை விடவேண்டிய அவசியம் அவருக்கில்லை. ஏனெனில் அவர் உழைப்பை நம்புவர்; மற்றவரின் கால்களை அல்ல @CMOTamilNadu
I reiterate it is irrelevant, Doctor
As a pure number, 1 million (10 lakh) is no more or less relevant than 9.5 lakh, or 10.5 lakh, or 9,76,431
If you say "better than many others", that was EQUALLY true/untrue at 9,44,352 tests (June 23) & 9,76,431 (June 24) tests ALSO 1/2
தள்ளுவண்டி கடை நடத்தும் தன் தாயை ஊரடங்கை காரணம் காட்டி தரக்குறைவாக பேசும் போலீஸ் எஸ்.ஐ-யை மகன் தட்டி கேட்கிறான். அதற்கு அவனை அடித்து ஜீப்பில் ஏற்றுகின்றனர். அப்போது போலீசின் கோரப்பிடி��ிலிருந்து தன் மகனை காக்கக் கண்ணீருடன் கதறும் இந்த ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது.
கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடிய வில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது? 1/2
#சாத்தான்குளம்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தின் கதறல் நெஞ்சை பதறச் செய்கிறது!
உடுமலை சங்கரின் ஆணவக்கொலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்காமல் கடமை தவறியிருக்கிறது காவல்துறை!
இது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா?
ஏவல்துறையாக மாறிவிடாமல் பொறுப்பு உணர்ந்து காவல்துறை செயல்பட வேண்டும்!