🔥 MGR நடிகர் ஆட்சியா?
திமுகவின் வேஷம் இன்று கலைகிறது!
ஏழைகள் ஆட்சி தந்த தலைவர்கள்:
காமராஜர் | அண்ணா | MGR
இன்று CM Vijay அதை கொடுப்பாரா?
இதயக்கனி விஜயன் அலசல் 👇
https://t.co/TjJAD1s0qf
#MGR#AIADMK#CMVijay#TVKVijay#DMKFiles
திமுக-பாஜக கூட்டணியா?
எம்ஜிஆரை புறக்கணித்தாரா விஜய்?
#Ithayakkani ஜூலை இதழில் நான் (ஆசிரியர் @iksvijayan) உடைத்த அதிரடி அரசியல் ரகசியங்கள்!
இன்று மாலை 6 மணிக்கு லைவ்!👇
இப்போதே க்ளிக் செய்து 'Set Reminder' செய்து கொள்ளுங்கள்:
https://t.co/VymOJ5XDE5
#MGR#TVKVijay#CMVijay
🔴 இன்று மதியம் 12:00 மணிக்கு நேரலை! (Premiere)
அன்று #MGR சொன்ன ரகசியம���! இன்று #Annamalai, #TVKVijay நடத்தும் இளைஞர்கள் புரட்சி!
தமிழகத்தை மாற்றுவாரா அண்ணாமலை? வரலாற்று ஆதாரங்களுடன் இதயக்கனி விஜயன் வழ��்கும் அதிரடி அலசல்! தவறாமல் இணைந்திருங்கள் 👇
https://t.co/qOGmDfEFS2
அதிமுக-வை அழிக்கும் EPS சர்வாதிகாரம்! #MGR உருவாக்கிய தொண்டர்களுக்கான சட்ட விதிய�� குழிதோண்டி புதைத்த எடப்பாடி! தேர்தல் ஆணைய ரகசியங்களை உடைக்கும் இதயக்கனி விஜயன் அதிரடி பேட்டி இப்போது நேரலையில்!
👇 Full Video Link: https://t.co/vFBbgIEsgQ
#AIADMK #EdappadiPalaniswami #TVKVijay
#CBI விசாரணைக்கும், #NDA-யில் #TVKVijay சேரப்போகிறார் என்ற பரபரப்பு ஒரு பக்கம். அப்படி கூட்டணி உருவானால் திமுக கூட்டணிக்கு பாதகம் என்று அதைத் தடுக்க எல்லாவிதமான சதிகளு��் நடைபெறுவதாக அம்பலப்படுத்தும் @iksvijayan. Exclusive speech here.. https://t.co/VS52Yq7y9L
#DMKFiles #ADMK
சீன BYD-யின் Denza Z9 GT: உலகின��� மிக நீண்ட தூர EV – ஒரே சார்ஜில் 1,036 கி.மீ. பயணம் (CLTC சோதனை).
விலை 35 லட்சம் ரூபாய் முதல்; Blade பேட்டரி உடன் 9 நிமிடங்களில் முழு சார்ஜ் – EV தொழில்நுட்பத்தில் புதிய சாதனை!
#EVCar #Chinese #ElectricVehicles #EVNews
செங்கோட்டையனைத் தொடர்ந்து #JCDPrabhakar#TVK-வில் சேர்ந்தது விமர்சனத்திற்குள்ளாகியது சரியா? #MGR-ன் செல்லப்பிள்ளை என புகழப்படும் ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் சேர்ந்த விதம் பற்றி யாரும் சொல்லாததை க��றுகிறார் @iksvijayan
Exclusive > https://t.co/nVmHVehW6k | #AIADMK #TVKVijay
26-ம் ஆண்டில் #Ithayakkani இதழ் தலையங்கம் 26 ஆண்டு கால எழுத்து நேர்மையை பறை சாற்றுகிறது. வாசகர்களால் நடத்தப்படும் இதழ் உலகிலேயே இதயக்கனி ஒன்றே. இப்படி பல்வேறு சாதனைகளை, சோதனைகளை தலையங்கத்தில் சொன்னதை வீடியோ வடிவில் விரிவாகக் கூறுகிறார் @iksvijayan.
Watch > https://t.co/bb89h4bnNT
2 வெள்ளி விழா ஆண்டில்..
Ithayakkani on Digital
Editor on X - @iksvijayan
News on X - @ithayakkani
Subscribe on
YouTube Channel
Scan "QR Code" (Open Camera and scan in below QR Code, then URL will be display. Click and Join"
#Ithayakkani#Ithayakkani25#Ithayakkani26#MGR
எம்.ஜி.ஆரை பின்பற்றுவோரில் விஜய்யும் வந்திருக்கிறாரா? விஜய்யின் சில அணுகுமுறைகள் அப்படித்தான் இருக்கிறது. அரசியலில் விஜய் எடுக்கும் கூட்டணி முடிவில் தான் அவரது வெற்றி இருக்கிறது என்கிறார் இதயக்கனி ஆசி���ியர் @iksvijayan.
கவனிக்கவும்... https://t.co/96nRjaifE4
#MGR #TVKVijay
#AIADMK-வில் ஒருங்கிணைப்பு நடந்தாலும், திமுக கூட்டணியை 2026 தேர்தலில் வெல்ல முடியுமா? என்ற கேள்விக்கு யாரும் சொல்லாத சில விடைகளை இந்த காணொளியில் கூறியிருக்கி��ார் இதயக்கனி ஆசிரியர் @iksvijayan.
கவனிக்கவும்... https://t.co/cFs7Wv19EY
#MGR #EPS #OPS #Annamalai #BJP #Tamilnadu
#MGR தமிழுக்காக தொடங்கிய தமி���் பல்கலைக்கழகம். திமுக என்ன செய்தது? பெரியாருக்காக எந்த பெருமையும் சேர்க்காத திமுக, அவர் பெயரைச் சொல்லி செய்யும் மோசடிகள் என்னவென்பதைக் கூறுகிறார் @iksvijayan.
கவனிக்கவும்.... https://t.co/XDEyEbQRa2
#Annamalai #ADMK #EPS #DMK #TamilUniveristy
#MGRFiles | எதிரி கருணாநிதியை காரில் ஏற்றிச் சென்ற முதல்வர் எம்.ஜி.ஆர்.!
உண்மையை உடைக்கும் இதயக்கனி ஆசிரியர் விஜயன் (@iksvijayan)
கவனிக்கவும்... https://t.co/5Aj0I87CFH
#MGR#Karunanidhi#DMKFiles