Buying school uniform materials for gov schools from 'Women self help group' (மகளிர் சுய உதவிக் குழு) is a brilliant plan. Tvk manifesto. Avunga clothes um nala irukum, cost effective also.and it would help women empowerment. 🥳💯 #tvkmanifesto#TVKVijay
Finally on my way from London to Thalapathynadu to cast my vote for @TVKVijayHQ. You are facing many struggles for a noble cause. The least I can do is fulfil my duty and vote for you.
Confidenta irunga. வெற்றி நிச்சயம் 👍
#TVKVijay#VoteForWhistle#TVK
TVK-வில் திராவிட சிந்தனையும், தமிழ் தேசியமும் பேசப்பட்டாலும்,
அதை தாண்டி, சாதி, மதம், தாய்மொழி எல்லாம் பின்தள்ளி,
“விஜய்” என்ற ஒரே பெயருக்காக மக்கள் ஒன்றாக நிற்கிறார்கள்.
யாரும் எதிர்பார்க்காத மாற்றம் இது.
அரசியலில் வரவேற்கத்தக்க புதிய திசை இது. @TVKVijayHQ#TVKVijay#TVK
திராவிட சிந்தனை : சாதி, மதம், மொழி பாராமல்
அனைத்து தமிழர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரவேண்டியது.
ஆனால் நடைமுறையில், DMK & ADMK இந்த சிந்தனையை ஓட்டரசியலுக்காக சாதி அடிப்படையில் பிரித்து பயன்படுத்தின. #TVKVijay
(1/3)
தமிழ் தேசியம் : தமிழர்களை ஒன்றிணைக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில், தாய்மொழி மற்றும் சாதி அடிப்படையில் வேறுபாடுகளையும் உருவாக்கியது. இத்தகைய சூழலில், Vijay ஒரே பெயரால் மக்களை ஒன்றிணைக்கிறார். #TVKVijay (2/3)
தலித் அல்லாத பகுதிகளில் அம்பேத்கர் பதாகைகள் உயர்கின்றன. யாரும் எதிர்ப்பதில்லை. அதை யார் வைத்தது என்ற கேள்வியே இல்லை.
ஏன்? அனைவரும் ஒரு கூரையின் கீழ், சாதியை தாண்டி நிற்கிறார்கள்.
இதுதான் உண்மையான மாற்றம். இதுதான் அமைதியான புரட்சி (3/3). @TVKVijayHQ#Thalapathy#Vijay#TVK
தமிழ்நாட்டில் அமைதியான புரட்சியை ஆரம்பித்திருக்கிறார் #விஜய் – #TVK மூலம்.
மற்ற திராவிடக் கட்சிகள் பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கும் சமூகநீதி, இங்கு செயலாக மாறுகிறது.
மாவட்ட செயலாளர்களில் அதிக அளவில் தலித் பிரதிநிதித்துவம். #TVKVijay
(1/n)
சிறுபான்மை மற்றும் தலித் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு.
அதிலும் முக்கியம், பொதுத்தொகுதிகளிலும் (General constituency) தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
75+ ஆண்டுகள் சமூகநீதி பேசும் கட்சிகளுக்கே முடியாததை, இங்கு நடைமுறையில் காட்டப்படுகிறது. #TVKVijay
(2/n)
Now, media tag him as Rogue elephant, he didnot change, but everything around him is changing, he is encountering more people everyday, because many visiting his forest, built resorts, farms, road traffic is only going-up blocking animal paths. I am worried for his safety 5/7
Vijay is pragmatic & realistic. Unlike Udhayanidhi, he doesn’t sell false promises or hyperbole, nor does he gaslight students with talk of secret plans to abolish NEET. He speaks honestly, reminding students that life is bigger than NEET. Maybe D-stocks just want rhetoric.