இதுக்கு மேல எங்க போறதுன்னே தெரியல.. 5 வருஷமா இது நடக்குது... சென்னை வேளச்சேரியில் OLX தளத்தில் வீடு லீசுக்கு விடுவதாக ஒரே வீட்டைக் காட்டி 80க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி மோசடி செய்த நபரைக் கைது செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்கள்.!
#Chennai | #OLX | #HouseLease | #MoneyFraud | #Police | #PolimerNews
தவெகவில் சேரும் போது உங்களுக்கு விருந்து வெச்சி நல்லா தான் கவனிப்போம்!!
கொஞ்சம் எதனா எசக்கு பிசுக்கா கேள்வி பட்டோம் உங்க அரசியல் வாழ்க்கையே வாரி துன்ட்டு போயிடுவோம்!!
ஆட்சி மாறிடுச்சு.. மிரட்ட முடியாது.. 30 நாளில் என்ன பண்ணாங்கன்னு தி.மு.க கேட்குது.. நான் சொல்றேன்.. ஏன் இந்த 4 வாரத்துல படத்தை ரிலீஸ் பண்ணல..? எங்கே போச்சு உங்க கம்பெனி..? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#TVK | #DMK | #AadhavArjuna | #PolimerNews
The viral video is not related to Tamil Nadu. Available information indicates that the incident occurred in Barmer, Rajasthan and is being falsely portrayed as a Tamil Nadu incident. Please do not share unverified content.
#TNFactCheck#StopFakeNews#VerifyBeforeSharing
தனி மனித ஒழுக்கம் இல்லாமல் தப்பு செய்தவன் யாரா இருந்தாலும் எந்த கட்சியா இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு குற்றவாளிகள் தான் 👍
கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும் 🤬
DMK = pure Manipulation 🤦🏽♂️
In DMK period also if you consume more than 500units means then 100- 400 units 4.7 rs only.
Another fake news manipulation from DMK exposed. 👎
The viral video is not related to Tamil Nadu. Available information indicates that the incident occurred in Barmer, Rajasthan and is being falsely portrayed as a Tamil Nadu incident.
@tnpoliceoffl take action