Our Dear Thala !!!
Wishing U a Very Happy Birthday 🎂🎂😍😘😘
#HBDThalaAJITH 😘💝💕
______
I had done this Digital Painting 4 U Thala 😘❤💖
Hope U all guysss would like it !!
______
Ungalin Nallullam dhaan ithagaiya kodikkanakkaana rasigargalai aerpaduthi thandhulladhu 💖❤
Big & Finally...🚨
CUMTA has floated tenders to prepare of DPR for transforming existing roads into Model Urban Mobility Corridors.
🔹OMR (Madhya Kailash to Kelambakkam) - 25 Kms
🔹PTR (Pallavaram Bridge to Thoraipakkam Junction) - 7.4 Kms
THE ODYSSEY has now grossed $466.6M at the US box office and is set to pass TOY STORY 5 ($472M) tonight to become the #2 highest-grossing film of 2026 domestically.
The film is now eyeing a final $580M–$600M run in the US.
(via @Luiz_Fernando_J)
ராஜ்மோகன்: அறியணை ஏறுவதற்கு முன்பே அனிதா வீட்டு தரையில் அமர்ந்தவர் என் தலைவர்
முத்துராஜா: அனிதா வீட்டுக்��ு போனாரு சரி.. இந்த வருசம் june 21 நீட் தேர்வுக்காக இறந்தாங்களே 3 பேர்.. அந்த 3 பேர் வீட்டுக்கு ஏன்சார் போகல
அப்ப திரும்புன விஜய் தான்.. முத்துராஜா அண்ணன் பேசி முடிக்கிற வரை மூஞ்சில சிரிப்பே காணும்😂😂
நேத்து புல்லா sachin பட விஜய் மாதிரி cuteஆ சிரிச்சிட்டு இருந்த மனுசன் இன்னைக்கு வாயே திறக்கல.. இதெல்லாம் பாவம் முத்துராஜா அண்ணே😂
THE ODYSSEY has hit the $650M mark at the international box office and is now Christopher Nolan’s biggest movie overseas.
It’s now on track for a $1.4-$1.5 BILLION worldwide.
@stats_feed 1.4 billion people created just 3% of commodities in 10 years.
Check Instagram reels who has more share, am sure Indians will win somewhere.
தினமும் பொய் பேசி திமுகவிடம் மூக்குடைபடுவதே தவெகவின் முழுநேரப் பிழைப்பு! உழவர்களின் நெல் சேமிப்பில் திராவிட மாடல் அரசு செய்த வரலாற்றுச் சாதனைகளின் புள்ளிவிவரம்!
தினமும் திமுக மீது வதந்திகளைப் பரப்பி வாலாட்டும் தவெகவின் வாயை அடைக்கும் புள்ளிவிவரங்கள்:
ரூ.825 கோடி மதிப்பீட்டில் மாபெரும் சாதனை: 18 மாவட்டங்களில், 54 இடங்களில், 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 383 நவீன சேமிப்புத் தளங்கள் கட்டி முடிக்கப்பட்டன!
ரூ.331 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு: 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன சேமிப்புத் தளங்கள் நேர்த்தியாகக் கட்டித் திறக்கப்பட்டன!
ரூ.494.71 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட் பணிகள்: 130 இடங்களில், 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட சேமிப்புத் தளங்களுக்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டன!
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை எளிதில் விற்பனை செய்வதற்காக திமுக ஆட்சியில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
2025 செப்டம்பர் 1 தேதி முதல் 2026 மே 9 தேதி வரை 54 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திமுக செய்த சாதனைகளை மறைத்து, மேடைக்கு மேடை உளறிக்கொட்டும் தவெகவின் போலிப் பிரச்சாரக் கூடாரத்திற்கு இந்த உண்மைகளே சாட்டையடி!