அவங்களுக்கு புரிஞ்சிருச்சு போல இருக்கு!!!
ராகுல் காந்தியோட கம்பர் பண்ணும் போது!!!
M.K ஸ்டாலின் தான் மெகா ஸ்டார் என்று நினைக்கிறார்கள்♥️♥️🖤🖤
அதனால் தான் கண்டன அறிக்கை விடவில்லை❤️❤️🖤🖤
#WATCH | கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை.. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததால் கொல்லப்பட்டதாக பெற்றோர் வேதனையுடன் குற்றச்சாட்டு
#SunNews | #Coimbatore | #Amuthan
Patiala, Punjab - A couple was attacked by a pitbull dog in Patiala while they were visiting a property with a real estate dealer. The husband and wife had gone to inspect a house for purchase. When they rang the doorbell, a pitbull inside the premises suddenly lunged at them. Local residents tried to intervene and rescue the couple, but by then the dog had already inflicted serious injuries. Both the husband and wife sustained multiple bite wounds on various parts of their bodies. They have been admitted to a private hospital in Patiala for treatment.
Revision of certain fees... அதாவது வருவாய் சாதனை காட்ட பல விலைகளை உயர்த்தி உள்ளார்கள் சைலண்ட்டா... EB bill amount increase is not a mistake... சபாநாயகர் பதற்றமாகி தடுக்கிறார்....
இந்த வீடியோவை நான் post செய்த உடன் அதனை டெலிட் செய்திருக்கிறது @PttvNewsX
சட்டப்பேரவை காணொளியை கூட நீக்கும் அளவுக்கு பயம் இருந்தால் எதுக்கு ஊடகம் நடத்துகிறீர்கள்..
இதில் உண்மை உடனுக்குடன் என விளம்பரம் வேறு 🤦
ஒசூர் விமான நிலையம் வந்தால் தங்கள் வளர்ச்சி பாதிக்கும் என்று ஆந்திராவும் கர்நாடகாவும் நினைக்கிறார்கள் என்று திமுக MLA கூறுகிறார்.
அதற்கு அமைச்சர் கீர்த்தனா எழுந்து ஆதாரம் எங்கே என்று கேட்கிறார்.🤦♂️
கீர்த்தனா உண்மையில் தமிழ்நாட்டுக்கு தான் தொழில் துறை அமைச்சரா ?
நெறியாளர்: CJP க்கு பணம் எங்கிருந்து வந்ததூ?
CJP அசுதோஷ் ரங்கா: CJP பணம் மொத்தமும் பிரதமர் care fund இல் இருந்து வந்தது. எனவே பிரதமர் care fund ஐ முழுமையாக
விசாரிக்க வேண்டும்.
இந்த CJP கிட்ட சிக்கிட்டு பிஜேபியும் மோடி ஆதரவு மீடியாவும் படற பாடு இருக்கே பயங்கரம். என்ன பேசினாலும் வாலில் தீ வைத்த மாதிரியே ஆகுது. இந்த மாதிரி பசங்களுக்கு தான் இந்தியா காத்துட்டு இருந்துச்சு.
ஓசூர்ல அருகே விமான நிலையம் வந்தா தமிழ்நாடு வளர்ச்சி பாதிக்கும் சொன்னா இந்த அம்மா ஆதாரம் கேக்குறாங்க 🤦♂️🤦♂️
நல்லா விளங்கும் 😷
ஊழல் குற்றச்சாட்டு லஞ்ச புகாருக்கு தான் ஆதாரம் கேக்கணும் 🤦♂️🤦♂️
இந்த மாதிரி கேள்விக்கு எப்படி பதில் சொல்லனும் கூட தெரியல