So the problem is not Sai's music it's sai himself
That clown doesn't know how to dance and give expressions and ruins his own songs
@SaiAbhyankkar just stick to music and don't dance in your songs 🙏🙏🙏🙏🙏🙏🙏
#NEET க்கு எதிரான போராட்டம் தானே? எதுக்கு @TVKVijayHQ வ தாக்கி பேசனும்? என்ன அஜண்டானு Privilege arrogance லயும், ரசிகவெறிலயும் போராடற மாணவர்களை களங்கப்படுத்தின தவெக ரசிகர்கள் மற்றும் நட்ட நடுநிலையாளர்கள் கவனத்திற்கும்..
And @imrajmohan in this 👎
நீட் கோச்சிங் சென்டரில் இன்வெஸ்டராக விஜய் இருப்பதால் நீட் தடைக்கு எப்படி குரல் கொடுப்பார்.😮😡
இது விஜயின் தேர்தல் பிரமாண பத்திரத்திலே உள்ளது.🙆
- பொன்ராஜ் அவர்கள் 👇👇
நியாயமான கேள்வி.
அப்போது ஸ்டாலின் திருபுவனம் அஜித் வீட்டாரிடம் அட்லீஸ்ட் வீடியோ காலில் பேசினார்.
உங்கள் ஆட்சியில் நடக்கும் சிறை மரணங்களுக்கு எதுவும் பேச மாட்டீர்களா?
கொளத்தூரில் 5 நிமிடம் பேசி கொத்து பொரோட்டா போட்டதாக பெருமை பேசியவர்..
இப்போது ஏன் பேசவில்லை?
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
"பாம்பு கடித்தால் உடனடியாக இதை செய்தால் போதும்.." கட்டுவிரியன் பாம்பு கடித்து ஸ்ரீபெரும்புதூரில் நேற்று வாலிபர் உ**ழந்த நிலையில், மருத்துவர் கொடுத்த தெளிவான விளக்கம்!
#SnakeBite | #Doctor | #Hospital | #PolimerNews
தப்பான இடத்தில் கை வைத்து இருக்கீங்க #TvK அரசே, இப்போ எங்க இருந்து எவன் வருவான் என்றே உங்களுக்கு தெரியாது...
வெறும் #Sfi#Dyfi மட்டும் தான் களம் இறங்கி இருக்கு இன்னும் #AIdWa#CiTU#TNUEF எல்லாம் இறங்கவில்லை, one by one ஆக வரோம்...
Mr.Vijay ur in for roller coaster ride...
#அறிவோம்_தவெக