@BS_Prasad இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. இச்செய்தியை தங்கள் பக்கத்திலிருந்து நீக்கவும். தவறான மற்றும் வதந்திகளை பகிர வேண்டாம்.
TVK Govt showed immense magnanimity towards @ARROffice. They just arrested him.
Had this been @MKStalin regime
♦️Goondas Act wud hv been invoked
♦️Sewage water wud be poured into his home
♦️Slapped him with never-ending cycle of back-to-back cases
♦️Keep him in prison for a minimum of two years
#AnithaRadhakrishnan #Senthilbalaji #Stalin #DMK #TVKGovt #Tamilnadu #CMVijay
மணி தவறாக சொல்கிறார், சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றால் சபாநாயகர் மட்டுமே ரிசைன் பண்ணுவார், ஆட்சிக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் (Removal of Speaker): இது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 179(c)-ன் கீழ் (மாநில சட்டமன்றங்களில்) கொண்டு வரப்படுகிறது. இதில் சபாநாயகர் மீது அவைக்கு நம்பிக்கை இல்லை என்பது மட்டுமே பொருள். இத்தீர்மானம் வெற்றி பெற்றால், சபாநாயகர் தனது பதவியை இழப்பார். துணை சபாநாயகர் அல்லது அவையினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தற்காலிக சபாநாயகர் அவையை நடத்துவார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் (No-Confidence Motion): இது ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் (Council of Ministers) எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானம். இது வெற்றி பெற்றால் மட்டுமே முதலமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்; ஆட்சி கவிழும்.
சபாநாயகர் நீக்கப்படும்போது, பிரிவு 180 (மாநிலம்) / பிரிவு 95 (மத்தியில்) படி அடுத்த நொடியே துணை சபாநாயகரோ அல்லது தற்காலிக சபாநாயகரோ அவையின் தலைவர் பதவியை ஏற்று அவையைத் தொடர்ந்து நடத்துவார்களே தவிர, சபை கலைக்கப்படாது; அரசாங்கமும் கலைந்துவிடாது.
சட்ட முடிவு (Legal Conclusion):
சபாநாயகர் நீக்கம் என்பது அவையின் ஒரு 'அதிகாரியை' (Officer of the House) நீக்கும் நடைமுறை மட்டுமே. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றால், பிரிவு 179(c)-ன்படி அவர் தனது தலைவர் பதவியை மட்டுமே இழக்கிறார்; இதனால் அரசாங்கம் கவிழும் என்று கூறும் எந்தவொரு விதியும், பிரிவும் இந்திய அரசியலமைப்பில் இல்லை.
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை துறை அமைச்சர் அவர்களுக்கு,
கெலவரப்பள்ளி அணை ஒரு சுற்றுலாத் தலம் மட்டுமல்ல, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் முக்கியமான நீராதாரமாகும்.
ஆனால், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மேல்பகுதி நகரமயமாக்கல் காரணமாக அணையின் நீர்தரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து கவலைகள் எழுந்து வருகின்றன.
இப் பிரச்சனையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 🙏
@BussyAnand | @drtkprabhu_TVK
வாய் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறிப் பேசுவதில், fake narrative திமுகவை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த வேலையை அச்சு பிறழாமல் செய்தால், திமுகவை மக்கள் நம்பிவிடுவர் என்ற நப்பாசையில் அவதூறு கழகத் தலைவராக மாறி, வெறும் வாயில் அவதூறுகளை மென்றுகொண்டே ஓர் அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின் சார்.
பொறுப்பானப் பதவியில் இருந்ததோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பை உணராமல் பேசியது குறித்து உயர்நீதிமன்றம் என்ன கூறியது என திமுக மற்றும் ஸ்டாலின் சாரின் செவிகளில் ஏறாமல் போனது ஏனோ? அனிதா ராதாகிருஷ்ணனா அல்லது அவதூறு கோதாகிருஷ்ணனா என்பது போன்று பேசியதை ஸ்டாலின் சார் வேண்டுமானால் மெச்சிக் கொள்ளலாம். ஏனெனில், திமுக அவதூறு கழகமாக மாறி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில், fake narrative அறிக்கை விட்டு, புனித பிம்பம் கட்டும் build up அரசியலை ஸ்டாலின் சார் செய்ய முற்பட்டுத் தோற்றிருக்கிறார்.
எந்தத் தவறும் செய்யாத பத்திரிகையாளர்கள் முதற்கொண்டு எத்தனையோ பேர் மீது அடக்குமுறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்த ஸ்டாலின் சார், இப்போது ஜனநாயகக் காவலர் வேஷம் போடுகிறார். கைது மாடல் அரசாகவே மாறி இருந்த கரப்ஷன் கபடதாரிகளான திமுகவினர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசு மீது கல்லெறிவது கயமைத்தனமன்றி வேறென்ன? மக்கள் தீர்ப்பை மதிக்காமல், ஆட்சி அதிகாரம் இழந்த ஆத்திரத்தில், மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கத் தன் கொத்தடிமைக் கூட்டத்து முன்னாள் அமைச்சரைத் தூண்டிவிட்ட ஸ்டாலின் சார், இரண்டு நாள்களாக எங்கிருந்தார் என்று தெரியவில்லை. இப்போது வந்து, வீட்டுக்குள் இருந்து, வெற்று அறிக்கை வெளியிடுகிறார். உப்பைத் தின்றால் சப்பாத்தியா சாப்பிட முடியும்?. தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும்.
குதிரை பேரம், ஒட்டக பேரம் முதல் அனைத்து அரசியல் மிருக பேரங்களையும் நடத்தத் தொடங்கி உள்ள திமுக, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பதால் இப்போது ஜனநாயக வேஷம் போட்டு, அவதூறு கச்சேரியை ஆரம்பித்துள்ளது. திருட்டு மாடல் திமுக ஆட்சியின் ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துவிடுமே என்ற பயத்தில் உத்தமர் வேடம் போட்டு, மக்களை மீண்டும் ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் சார் ஈடுபட்டால், இதை மறந்துவிட வேண்டாம்,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept