திராவிட இயக்கங்களுக்கு பின்னால் சென்ற போதிலும் ஆட்சியில் பங்கு அளிக்கவில்லை.. த.வெ.க. ஆட்சிக்கு சிறுபான்மையினர் ஆதரவு அளிக்க வேண்டும் - அமைச்சர் ஷாஜகான்
#TVK | #Shahjahan | #IUML | #DMK | #PolimerNews
ஒத்த அமைச்சர்க்கு ஓடிட்டாங்கனு ஒப்பாரி வைக்கிறவங்களுக்கு அந்த ஒத்த அமைச்சர் இன்னைக்கு அந்த துறையை தலைகீழா பொரட்டி போட்டிருக்காரு..!
எந்த அமைச்சரை நேரடியா சுலபமா சந்திக்க முடியும் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும்னு தலைமை செயலகம் போனா தெரியும்..!
இத்தனை ஆண்டு காலம் யாரும் செய்யாத மாற்றத்தை விசிகவின் பிரதிநிதியாய்
சமூகநீதியின் குரலாய் அண்ணன் வன்னி அரசு அமைச்சரைவயில் சிறந்த மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்.
மாண்புமிகு அமைச்சர்னு நாம கூப்பிட்டு கூப்பிட்டு கேட்ட இவனுங்களுக்கு மாண்புமிகு அமைச்சர்னு அவனுங்களுக்கு நம்மள கூப்பிடணுமேனு வயித்தெரிச்சல்ல பொலம்புறானுங்க ...
மதுரை தபால் தந்தி நகர் பகுதியில், உறவினர்களால் கைவிடப்பட்ட மனநலம் பாதித்த திருமதி. நிவேதா 45/26 என்கிற நபரை "காவல் கரங்கள்" அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, அவரது பாதுகாப்பிற்காக மதுரை நாகதீர்த்தம் பகுதியில் உள்ள அக்ஷயா டிரஸ்டில் சேர்த்து உள்ளனர்.
இதுக்கு மேல எங்க போறதுன்னே தெரியல.. 5 வருஷமா இது நடக்குது... சென்னை வேளச்சேரியில் OLX தளத்தில் வீடு லீசுக்கு விடுவதாக ஒரே வீட்டைக் காட்டி 80க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி மோசடி செய்த நபரைக் கைது செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்கள்.!
#Chennai | #OLX | #HouseLease | #MoneyFraud | #Police | #PolimerNews
தவெகவில் சேரும் போது உங்களுக்கு விருந்து வெச்சி நல்லா தான் கவனிப்போம்!!
கொஞ்சம் எதனா எசக்கு பிசுக்கா கேள்வி பட்டோம் உங்க அரசியல் வாழ்க்கையே வாரி துன்ட்டு போயிடுவோம்!!
ஆட்சி மாறிடுச்சு.. மிரட்ட முடியாது.. 30 நாளில் என்ன பண்ணாங்கன்னு தி.மு.க கேட்குது.. நான் சொல்றேன்.. ஏன் இந்த 4 வாரத்துல படத்தை ரிலீஸ் பண்ணல..? எங்கே போச்சு உங்க கம்பெனி..? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#TVK | #DMK | #AadhavArjuna | #PolimerNews
The viral video is not related to Tamil Nadu. Available information indicates that the incident occurred in Barmer, Rajasthan and is being falsely portrayed as a Tamil Nadu incident. Please do not share unverified content.
#TNFactCheck#StopFakeNews#VerifyBeforeSharing
தனி மனித ஒழுக்கம் இல்லாமல் தப்பு செய்தவன் யாரா இருந்தாலும் எந்த கட்சியா இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு குற்றவாளிகள் தான் 👍
கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும் 🤬