Let's save our children from plastics disguised as biscuits.
The alarming rate of kidney, liver and cancer cases is on the increase.
Sweet mouth de ki!!
Paranur land - TVK govt could have created man made forest / botanical gardens and used as tourist spot for revenue generation ...
Industries instead of airport ...again pathetic idea...it will also block the flow of water...#parandur#parandurairport#TVK
@sumanthraman Adani building a port near pulicot lake. For that purpose, new chennai banglore express Highway has been done. And parandur airport for the same adani port reason.. Now connect these points.. it will be clear ,that everying is done for adani
#paranduraiport#parandur
@UpdatesChennai How many acres u have bought near parandur area ? Non stop katharal posts from u.. seems every day u will travel only in flights pola ..
அதிமுக ஆட்சிக்காலத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்த போது சன் மற்றும் கலைஞர் டிவி மூலம் அங்குள்ள விவசாய மக்களின் கண்ணீரை திமுகவினர் வெளிக்காட்டி சோறு முக்கியமா ஏர் முக்கியமா என்று கொந்தளித்தனர்.
பிறகு திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்ட போது அதே இரண்டு டிவிகளும் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதாக பேட்டி எல்லாம் எடுத்து வெளியிட்டனர்.
தற்பொழுது டிவிகே ஆட்சியில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழ்நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று கண்ணீருடன் அறிக்கை அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மக்களின் துயரம் கூட அரசியல் தான். தங்கள் கட்சிக்கு ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டார்கள்.
இது தான் #பரந்தூர்
விமான நிலையம் அமைய இருந்த இடம்.. எல்லா சதுப்பு நிலங்களையும் சூரையாடி விட்டு.. நிலத்தடி நீர் இல்லைன்னு அழுறது..
🔹பள்ளிக்கரணை: ஆசியாவின் 2-வது பெரிய நகர்ப்புற சதுப்பு நிலம், 2022-ல் 'ராம்சார் தளம்' அங்கீகாரம் பெற்றது. 115+ பறவை இனங்களின் புகலிடம்.
🔹பரந்தூர்: AAI ஆய்வறிக்கைப்படி 800-900 ஏக்கர் நீர்நிலைகள் & சதுப்பு நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கே ஓடுதளம் (Runway) அமைப்பது சாத்தியமே இல்லை.
விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்தால் கடுமையான வெள்ள பாதிப்பும் சுற்றுச்சூழல் சீர்குலைவும் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும், #DMK அரசு தனது சுய லாபத்திற்காகவும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்காகவும் கதறிக்கொண்டு இருக்கிறது...
இந்த திட்டத்தை வேறு இடத்தில் அமைக்க அரசு முடிவெடுத்தது மிகவும் சரியானது..
மழைகாலங்களில் வெள்ளநீர் தேங்கி இருக்கும்.. மற்றும் விமான நிலையம் அமைந்து விட்டால்.. மழைநீர் வடிவதிலும் சிரமம் ஏற்படும்...
இயற்கையை அழிக்கும் திட்டங்களை மக்கள் போராட்டம் எப்போதும் முறியடிக்கும்! 🌾❌✈️
@CMOTamilnadu@TVKVijayHQ
#SaveParandur #SaveWetlands #TamilNaduPolitics