பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
தமிழகத்தின் நகரங்கள், பேரூராட்சிகள், கிராமப்புறங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், முதியவர்கள் எனப் பல தரப்பினரின் பயணத்தை எளிதாக்கும் இவர்களின் உழைப்பு, நகர்ப்புறப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
ஆனால், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று தங்களின் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கே கடுமையாகப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகப் பலர் தெரிவிக்கின்றனர். அதிகரிக்கும் எரிபொருள் செலவு, வாகனப் பராமரிப்புச் செலவு, கடன் தவணைகள், போட்டி மற்றும் நிலையற்ற வருமானம் ஆகியவை அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன.
வெற்றி பயணங்களை உருவாக்கிய தவெக அரசின் முதல்வர்
ஆட்டோ ஓட்டுனர்களும் பிழைக்க ரூட் எடுக்க வேண்டியது அவசியம்.
2025ஆம் ஆண்டு வெளியான செய்திகளின்படி, தமிழகத்தில் அதிகாரப்பூர்வ ஆட்டோ கட்டண விகிதம் 2013ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ₹25 (முதல் 1.8 கி.மீ.) மற்றும் கூடுதல் கிலோமீட்டருக்கு ₹12 என்ற விகிதத்தில் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
கேரள அரசு OLA ,UBER போன்று கேரளா சவாரி என்ற தனி செயலியினை உருவாக்கி கமிசனே இல்லாமல் கி.மீட்டருக்கு பயணகட்டணம் நிர்ணயம் செய்து
ஓட்டுனர்களுக்கு
வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்தவாறு
தமிழகத்திலும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீதி மய்யம் முன் வைக்கிறது.
@CMOTamilnadu@Farvace_Offl
#MakkalNeedhiMaiam #AutoDrivers
#chennai #TNPolitics
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.
அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
Gandhi’s great challenge to independent India was never “follow me.” It was: think for yourself.
In today's modern age of political polarisation, instant opinions and viral outrage, what does Gandhi mean to India? Perhaps, more than ever, it means this: never surrender your political conscience to any party, ideology, crowd, influencer or algorithm.
Happy Gandhi Jayanti!
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,
குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும்,
இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். #Periyar #Anna
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
Middle class anyway would cry only one day. The rest of the days anyway, it would get busy with veg-nonveg, Hindu-Muslim, Ambani wedding, Pandya's divorce etc etc. During elections, it won't care about issues.
So it's not a big deal for the government to ignore them.
India’s income inequality is at an all time high
Any sensible government would have REDUCED the tax burden on middle class and increased taxes on the billionaires.
But not Modi Govt. No wonder that people call this the govt of Adani-Ambani.
Dear brother @itisprashanth during review of #Indian2 you asked for the details of this scooter for purchase here is the details about the same. #radboards. Suggestion from devotee of @ikamalhaasan.
எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா.
இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பதைப் பொறுத்துக்கொள்ளாத புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று.
பொருளாதார மேதை, சட்ட வல்லுநர், சமூகவியல் அறிஞர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட அம்பேத்கர், ‘கல்வியே விடுதலை’ என்பதைக் காட்டித் தந்தவர். கடினமான சூழல்களிலிருந்து மேலெழுந்து சாதிக்க முடியுமென்பதன் அடையாளமாக தேசமெங்கும் சிலைகள் வடிவிலும், நம் மனங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
சமத்துவப் பாதையில் பயணிப்பவர்களின் கைவிளக்காக ஒளிரும் பெருந்தகையாளரை மனதில் இருத்துவோம்.
@MIDIS_SISFOH@PUMA ✅ Reminder: BE CAREFUL!
Holders are welcomed to register for #SuperPUMA Airdrop
https://t.co/Yt9kIC2J9P
Sign wallets to start quest and unlock exclusive rewards!