“Researcher in northern Sri Lanka” in bio😕
Do you know issues of North, East srilanka?
Have you ever lived in a day when the LTTE was active in Eelam(vanni)?
Who created Tamil nationalism? Tamils or Sinhala chauvinism
வந்தது அமைதிப்படை அல்ல அது தமிழர்களை அழிக்க வந்த அரக்கர் படை எனவும் ராசீவ்காந்தி ஒரு அரக்கர் தலைவன் எனவும் 31 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்து உலகிற்கு உணர்த்தினார் அன்னை பூபதித்தாய்🙏
வீரவணக்கம்🙏🔥
நேற்று (18.4.2022) திண்டுக்கல் நகரில் எரிபொருட்களின் விலை உயர்வு & சொத்து வரி உயர்வை கண்டித்து திண்டுக்கல் தொகுதி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினேன். இந்நிகழ்வை முன்னெடுத்த அனைவருக்கும் புரட்சிவாழ்த்துக்கள்
#நத்தம்_சிவசங்கரன்