Philanthropist | AIADMK District Joint Secretary IT Wing | CHENNAI Suburban🌱|TamilNadu kungfu Sport's Association Advisor | Ex IT BPO Human Resources |
என்ன அண்ணே திமுக பெண் கவுன்சிலர்களை இப்படி எல்லாமா அழ வைப்பீங்க @rajiv_dmk திமுக செய்தி தொடர்பாளர் பேசுவாரா பார்க்கலாம். @isai_@arivalayam@DMK_ITwing
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் சேர்மன் கணவர் அட்டகாசம்,பெண்களை ஆபாசமாக திட்டுதல் எல்லாம் அரங்கேறுகிறதாம்
நீங்க சொன்னதை தான் கேட்கிறோம் நீங்க சொல்லாததையா கேட்கிறோம் - ஆசிரியர்கள் போராட்டம் திமுக அரசை எதிர்த்து....
அவங்க சொன்னதே வடிகட்டிய பொய் தான்னு எப்படி புரிய வைப்பது இந்த ஆசிரியர்களுக்கு 🤔☹️☹️☹️
தமிழ்நாட்டில் நாளைக்கு தலைப்பு செய்தி இதுதான் போல தினமலர் நாளிதழுக்கு நன்றி...
#விடியல்_ஆட்சியின்_பரிதாபங்கள்
கருணாநிதி படம் முன் மின் ஊழியர் புலம்பும் வீடியோ...!
#DMKFails
துண்டு சீட்டு இல்லாமல் மேடையில் நேரடி விவாதத்திற்கு தயாரா என்று எடப்பாடியார் சவால் விட்டபின்பு தமிழக முன்னனி நடிகர் ஸ்டாலினிடம் இருந்து சத்தமே இல்லை, இப்போ அடுத்த சவால் அதே துண்டு சீட்டு இல்லாமல்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், இன்று தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது இதயமார்ந்த நன்றி!
- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்
#AIADMK
எங்கே செல்கிறது சமூகம். பெங்களூர் கழிவுகளால் தமிழகத்திற்கு வரும் தென்பெண்ணை ஆறு பாதிப்பு என்கிற செய்தி. தென்பெண்ணை நதியை காப்பாற்றுங்கள் என்று செய்தி.ஆனால் ஊடகம் முழுவதும் பொன்னியின் செல்வன் இந்த நடிகை,அந்த நடிகர் என்று முக்கியத்துவம். நீர் இன்றி அமையாது உலகு என்பர் ஆனால் இன்றோ??
பேரூராட்சி தலைவர் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக உறுப்பினர் தேர்வு @mkstalin
வெட்கி தலை குனிந்து நிற்கிறேன் 🤦🤦🤦 @tncpim சமூக நீதி ஆட்சி நடக்கிறது