Yesterday, @IndianExpress reported an unprecedented rupture inside the Election Commission: TWO of its three members objecting on record, 14 times in 10 months, to decisions taken without their knowledge.
Today, the second part of our investigation looks at the concern Election Commissioners Sukhbir Singh Sandhu and Vivek Joshi flagged most often: Who really controls our electoral rolls?
We followed that question to Goa, where we found something deeply concerning.
Stay with me....
(1/14) 🧵
தவெக ஆட்சியில் லஞ்சமே கிடையாது, அதனால் ஆம்னி பேருந்துகள் அரசு கட்டணத்தை மட்டும்தான் வாங்கும் என்று கேமரா முன்னால் நடித்த வாடகை வாய்களும், அந்த PR நாடகங்களை அரங்கேற்றி சமூக வலைதளங்களில் வாந்தியெடுத்த தவெக அப்யூஸர் அல்லக்கைகளும் இப்போது எந்தப் பதுங்கு குழியில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்? இன்று நடுத்தெருவில் நடக்கும் இந்தப் பகல் கொள்ளைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இவர்கள் மீது தவெக அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? எச்சரிக்கை கூட விடாததன் காரணம், இந்த மெகா கட்டணக் கொள்ளையிலிருந்து, 'Party Fund' என்ற போர்வையில் தவெகவின் கஜானாவிற்குப் பாயும் பல கோடி ரூபாய் 'மாமூல்' கமிஷனா?
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
நேத்து - துண்டு சீட்டு வந்த உடனே அத பாத்துட்டு எதிர் கட்சிக்கு பேச வாய்ப்பு கொடுக்கல..
இப்போ - bussy Signal கொடுத்த உடனே திமுகவ வெளியேத்த சபாநாயகர் சொல்றாரு...
மூச்சுக்கு 300 தடவை Live… Liveனு அலப்பறை பண்ணிட்டு,
இப்போ நீயே Liveல மாட்டிகிட்டு அம்பலப்பட்டு நிக்கிறியே யா
@JCDPrabhakar 🤡
அதிமுக எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் 1977 ஆம் ஆண்டு மிசா கைதிகள் குறித்த டேட்டாவை அரசே வெளியிட்டுள்ளது. எதுவுமே தெரியாம தற்குறிகள் அவருக்கும் மிசாவுக்கும் சம்பந்தம் இல்லனு பெனத்திகிட்டு இருக்கானுங்க.
இந்த தகவலை வெறிகொண்டு வந்தவர்களுக்கு பெரிய நன்றி.
வரலாறு தெரியலன்னா கேளுங்க சொல்லித்தரோம் @TVKVijayHQ. அப்படியே ஸ்கிரிப்ட் கொடுத்து அனுப்பி இருக்கியே... அதுவும் என்ன எதுன்னு பாக்காம சட்டமன்றத்துல படிச்சிட்டு வந்து நிக்குது..
அது வருடம் 1976. ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி 1976 அன்று ராஜ்ய சபாவில் Maintenance Of Internal Security (Second Amendment) MISA குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரிசா மாநில ராஜ்யசபா உறுப்பினர் நரசிங்க பிரசாத் நந்தா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அதை ஆதரித்து பேசினார். மேலும் 6A நடைமுறையில் இருக்க வேண்டும் என்றும் இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் பேசினார்.
இடையே குறுக்கிட்ட அன்றைய ஒரிசா மாநில ராஜசபா உறுப்பினர்கள் பீரோ கேசரி தேவ் மற்றும் காமக்யா பிரசாத் சிங் தேவ் இருவரும் அன்று உள்துறை அமைச்சராக இருந்த காசு பிரேமானந்தா ரெட்டியை பார்த்து
" திரு கருணாநிதி @kalaignar89 அவருடைய மகன் எம் கே ஸ்டாலின் @mkstalin உட்பட திமுகவினர் அனைவரும் மிஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாரையுமே கடந்த 10 நாட்களாக அவர்கள் குடும்பத்தினர் சந்தித்த மத்திய காங்கிரஸ் அரசு அனுமதி ரத்து செய்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று அவர்கள் பேசினார்கள்.
எழுந்து நின்று பதில் அளித்த அன்றைய உள்துறை அமைச்சர் காசு பிரேமானந்தா ரெட்டி அவர்கள்
" திரு கருணாநிதி மற்றும் அவருடைய மகன் எம் கே ஸ்டாலின் உட்பட திமுகவினர் அனைவரையும் நாங்கள் மிஸாவில் தான் கைது செய்துள்ளோம். ஆனால் எதிர்க்கட்சி கூறுவது போல் குடும்பத்தினரை சந்திக்க விடாமல் நாங்கள் ரத்து செய்யவில்லை. வழக்கம் போல் சட்டத்தின்படி அனைவரும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். குடும்பத்தினர் சந்திப்பதற்கு முறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது."
என்று பதில் அளித்தார்.
வரலாறு தெரியாத, எதையுமே தெரிந்துகொள்ள விரும்பாத, வாட்சப்பில் வருவதெல்லாம் உண்மை என நம்பும் சிலருக்காக எமர்ஜென்சியின்போது மிசாவில் கைதானவர்கள் பற்றி நீதியரசர் சந்துரு அவர்களின் நேர்காணல்.
உண்மை செருப்பை மாட்டிக்கொண்டு புறப்படுவதற்குள் பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும் என ஒரு சொற்றொடர் உண்டு. அதுதான் எவ்வளவு உண்மை! இனிமேலும் பொய்யையும் புரட்டையும் பரப்பும் தரகுவேலையைச் செய்யாதிருங்கள்.
நேற்று மிசா சம்பந்தமாக சித்திரா லக்ஷ்மணன் பேசிய வீடியோவை இங்கு பலரும் பகிர்ந்திருந்தனர். தற்போது, அந்த வீடியோவை பகிர்ந்தவர்களுக்கு DMCA Copyright claim வரத் தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பும் சித்திரா லக்ஷ்மணனின் பல வீடியோக்கள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவும் இன்றுவரை Copyright claim மூலம் நீக்கப்படவில்லை.
ஆனால், மிசா காலகட்டம் தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பேசிய அந்த குறிப்பிட்ட வீடியோ மட்டும் இவ்வளவு வேகமாக Copyright மூலம் ரிமூவ் செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்புகிறது.
Real information மக்களிடம் வேகமாகப் பரவத் தொடங்கும்போது, அதை கட்டுப்படுத்தும் இந்த “structured mechanism” எப்படி இவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதுதான் இப்போது கவனிக்க வேண்டிய விஷயம்.
விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails
கறுப்புப் பணத்தில் வருமானம் வாங்கி அதை மறைத்த குற்றத்திற்கு 1.5 கோடி அபராதம் வாங்கிய அயோக்கியன், அவமானத்தில் முகத்தை மூடிக்கொண்டு திரிந்ததை உலகமே பார்த்தது. அந்த அபாரதத்தையும் கட்ட மாட்டேன் என நீதிமன்றம் சென்று அங்கும் கேவலப்பட்ட ஒரு ஊழல் பேர்வழிக்கு எல்லாம் ஊழல் ஒழிப்பு குறித்துப் பேச எந்தவித தகுதியும் கிடையாது!
திமுக ஆட்சியல் என்ன சொன்ன: எல்லா குற்றச்செயல்களுக்கும் மாநில அரசே பொறுப்பு.
உன் ஆட்சியில் என்ன சொல்ற: ஒரு குற்றம் நடந்துவிட்டது என்பதற்காக மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கும் கெட்டுவிட்டது என கூறமுடியாது.மாநில அரசு மீது பொறுப்பு சாட்டக் கூடாது,
இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையறீங்க.
Well planned…
நியாயமா, LoP உதயநிதி பேசலாம், “பேசட்டுமே” என்று அருகே உள்ள அதிகாரிகள் தரப்பு சபாநாகர் கிட்ட சொல்றாங்க…
சபாநாயகர் “வாய்ப்பு கொடுக்க போறதில்லை” என மைக் offல் இருப்பதாக நினைத்து சொல்லிவிட்டார்…
என்ன ஆனாலும் உதய் பேசிறக்கூடாதுனு அழுதுருக்காரு போல விஜய். Well planned but மாட்டிக்கிரானுக…💐
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
மிஸ்டர் பள்ளி கல்வி துறை @imrajmohan
9- ஒன்பது
90- தொண்ணூறு
900- தொள்ளாயிரம்
9000- ஒன்பதாயிரம்
ஆகையால்
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல ❌
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு ✅
நாளைக்கு #வீட்டு_பாடமாக 100 தடவை எழுதி கொண்டுவரவும்.
மேட்டூர் அணையைத் திறக்க வரும் முதலமைச்சரின் 'பாதுகாப்புக்காக' 4.5 கோடி ரூபாயில் அமைக்கப்படும் தடுப்பு வேலிகள்.
தற்குறிகளால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதை மீண்டும் மீண்டும் மறைமுகமாகச் சொல்லி வரும் முதலமைச்சர் அவர்களே
உங்கள் கட்சியில் இருப்பவன் எதற்கும் அடங்காதவன் என்பதற்காக மக்கள் பணத்தை எதற்கு வீணடிக்கிறீர்கள்?
முடிந்தால் அந்தப் பொறுக்கிகளைத் திருத்தி, மனிதர்களாக மாற்றி, நாகரிகம் கற்றுக்கொடுங்கள்.
என்ன முஸ்தபா இதொல்லாம்??திமுக எதிர்க்கும் போது தூங்கிட்டீங்க போலையே 🫠🫠
வக்ஃபு (WAQF BILL )- திமுக நிலை என்னவென்று ஊர் அறியும் ✊
வாய் இருக்குனு எதையாவது பேசுனா ஆதாரத்துடன் எல்லாம் வெளிய வரும் 🫢🫢
#TVKVijayFails#tvkfails#cmvijayfails
ஒரு விஷயம் புரியல 😌😌
மாண்புமிகு அமைச்சர் மரியம் வில்சன் அவர்கள் தனது பள்ளிக்கு முன்னாள் அமைச்சரிடம் பணம் கொடுத்ததாக சொல்லி இருந்தார்
அந்த பள்ளி 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டதாக அவர்கள் வெப்சைட்டிலேயே சொல்லி இருக்கிறது
இரண்டும் அதிமுக ஆட்சி
அதிலும் 2017 இல் கல்வி அமைச்சரா இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன் அவர்கள்
அதனால் தான் பெயர் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக சொன்னாரோ? 🤔🤔🤔🤔
🔴 தவெக ஆட்சி அமைத்த 100 நாட்களில்....
🔹187 கொலைகள்
🔹358 பாலியல் வன்முறைகள்
🔹188 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
🔹12 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன