சில துரோகிகளின் கூட்டுச் சதியால் தவெக-விற்கு இழுத்துச் செல்லப்பட்ட களப்போராளி, அண்ணன் திரு. வில்லியம் அவர்கள் உள்ளிட்டோர்,
திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. பரமசிவம் அவர்களின் அன்பில்,
நம் தாய்க்கழகத்தில் இணைந்தார்.
ஒரு இளைஞர் மாவட்டச் செயலாளராக பணியாற்றப் பணியமர்த்தப்பட்டால், என்னென்னவெல்லாம் நல்நிகழ்வுகள் விரைவில் நடக்குமென்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
அன்பால் கழகத்தை வலுப்படுத்துகிறார் அண்ணன் திரு. பரமசிவம் அவர்கள். வாழ்த்துகள் ங்ணா 😍
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
உங்கள் உயிர் உங்கள் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அதற்கு முழுமுதற் காரணம் ஒவ்வொரு முறை நீங்கள் சிறை செல்லும்போது உங்களுக்காக அதிமுக வழக்கறிஞர்கள் போராடியதனால் தான்.
அப்படி அவர்கள் போராடியது எடப்பாடியாரின் உத்தரவின் பேரில்தான்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஒரு சிலரின் எதிர்காலத்திற்காக ஒன்றாக இருக்கும் அதிமுக என்ற தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்.
@SavukkuOfficial
உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றிலிருந்து 13 ஆண்டுகளுக்கு முன்னால், 12/6/13 அன்று, புரட்சித் தலைவி அம்மாவை சந்தித்து, அஇஅதிமுக என்ற புனித இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் ! இன்று மீண்டும் கழகத்திற்கு புத்துயிர் பா்ய்ச்சி வரும் புரட்சித் தமிழரின் சீரிய முயற்சிக்கு உறுதுணையாக நிற்க உறுதி ஏற்கிறேன் !
இரண்டு வருடங்களுக்கு மேல் சொல்லி வந்தேன்...
எடப்பாடி யாரை தவறாக யாராவது பேசினால் முதல் பதிலடி மாவட்ட கழக செயலாளர் களிடம் இருந்து வர வேண்டும்.
இன்று அது நடக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது 🙏
விசில் ஊதுங்கள்… ஊதிட்டாங்க ஒரேடியா..!!
தமிழகம் முழுக்க உள்ள இந்த தொடர் மின்வெட்டுக்கு, அடுத்து என்னென்ன உருட்டுகளை ஆச்சரியக்குறி அரசு உருட்டும் என்பது இளைஞர்களுக்கே தெரிந்துவிட்டது.
@actorvijay ப்ரோ… Coin Fight எப்போ தான் முடியும்?
மக்களால முடியல..!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
EPS தலைமையை குறிவைத்து, மாற்றுக்கட்சி தூண்டுதல் பேரில், விரைவில் அதிமுகவுக்குள் ஒரு பெரிய பிரச்னை ஏற்படுத்த சிலர் தயாராகி வருவதாக தகவல்.
அதை நியாயப்படுத்தி, அதற்காக முன்கூட்டியே மக்களையும், அதிமுகவினரையும் தயார் செய்யும் முயற்சி & சோதனை ஓட்டம்தான், நேற்றைய சவுக்கு Pressmeet.
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இந்த வீடியோ தான் .
ஆதவ் & John Brito Tender முறைகேடு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது நாள்
ஆதவ்வின் அழுத்தத்தால் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார் .
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்னு, நூறு இருநூறு பேர் மட்டும் பேசிக்கிட்டு இருந்த ஜான் பிரிட்டோவ பத்தி, மாரிதாஸை கைதுசெய்ததன் மூலம் ஊரையே பேசவைத்துவிட்டனர்.
@NatchiyalS அனுபவிக்கட்டும் தாயே...
நல்லவர்கள் வேண்டாம் இவர்களுக்கு...
நாடகமாடுபர்களையே நம்புவார்கள்...
நாம் அம்மாவின் ஆட்சியை கொண்டு வர பாடுபடுவோம் தாயே...
மக்களுக்கு நிம்மதியான ஆட்சியை வழங்க முயற்சிப்போம்...