காவிரி உரிமையை நிலைநாட்ட துணிவில்லாமலும்; கொடுத்த வாக்குறு��ிகளை நிறைவேற்றாமலும் விவசாயப் பெருங்குடி மக்களை வஞ்சித்துவரும் த.வெ.க அரசைக் கண்ட���த்து கழக இளைஞரணிச் செயலாளர்- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் தலைமையில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், பெருந்திரளான உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், விவசாய சங்கத்தினருடன் கலந்து கொண்டோம்.
#MekedatuDam
#விவசாயவிரோதிவிஜய்