உன்ன எப்டி உன் தாய்
அறிவாலயம் கூட்டிட்டு போனாங்களோ
அதுபோல
தாய்மார்கள் எப்போவும்
தன்னோட குழந்தையை
தான் செல்லும் இடங்களுக்கு
அழைத்து செல்வார்கள்
அது அரசியல் ஆதாயம் ன்னா
இதுவும் அரசியல் ஆதாயம்
அது பாதுகாப்பு இல்லைன்னு
அர்த்தம் ன்னா
இதுவும் பாதுகாப்பு இல்லைன்னு அர்த்தம்
ரூ.2000 கோடி மதிப்பிலான கட்டுமான திட்டத்திற்கான அனுமதி ரத்து.. சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவு
#Chennai | #Pallikaranai | #TNGovt | #PolimerNews
திமுக 5 ஆண்டு செய்த நவீன திருட்டு வேலை....
இவனுங்க ரியல் எஸ்டேட் பண்றதுக்கு மக்கள் பயன்படுத்த முடியாத இடத்தில் பேருந்து நிலையம் கட்டிருக்கானுங்க.....
மக்கள் பணத்தை எப்படி எல்லாம் சுரண்டி இருக்கு இந்த கொள்ளை கூட்டம் 🤦