During My School Days, I Used Vijay Sir’s Photos In My Books,Teachers Said, Don’t Use It,20 Years Late His Photos Are In Schools As CM @TVKVijayHQ 👑~ @actorsathish
தகவல் தொழில்நுட்பம் மற்றும் விர்ச்சுவல் வாரியர்ஸின் அருமையை தவெக கட்சியை விட நல்லா புரிந்து வைத்திருக்கிறார். எந்த ஒரு கட்சிக்கும் இப்படி ஒரு சோர்ஸ் கிடைக்காது.
அதுவும் முக்கியமா அப்பரசண்டிகளா 😛
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே...
பாசமிகு அண்ணனாக, தாய்மாமன் பாசத்தோடு மதுரை மண்ணில் மலரும் புதிய அத்தியாயம்!
நாளை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் நமது முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்!
#தாய்மாமன்தங்கமோதிரம்#TVK
நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என மக்கள் சொல்கிறார்கள்.. தளபதிக்காகத்தான் விசில் சின்னத்திற்கு ஓட்டு விழுகிறது. சத்தியபாமாவுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் @BussyAnand அவர்கள்
#TVK#CMJosephVijay