வாடகை வீடு >>>
ஒரு மாதம் எப்படி முடியுதுனே தெரியல சீக்கிரம் நாள் போயிடும் வாடகை தந்தே ஆகனும் மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு ஒவ்வொரு முறை வாடகை தரும்போதும் மனசு கஷ்டமா இருக்கும்
4000 Rs வேஸ்ட்டா போகுதேனு பீல் பண்ணிட்டே கொண்டுபோய் குடுப்பேன் இதைவிட சின்ன வீடும் தேடினால் கிடைக்கும் ஆனால் தண்ணீர் வசதி இருக்காது அப்படியே இருந்தாலும் தூக்கி ஊத்தனும் வாரம் ஒருமுறை மட்டுமே இங்கே தண்ணீர் வரும் அதற்கு பயந்தே இந்த வீட்டிற்கு வந்தேன்
நமக்கு வேண்டிய பொருள் வாங்குறோமோ இல்லையோ ஒழுங்கா சாப்டறோமோ இல்லையோ வாடகை கட்டியே ஆகனும் அதுதான் நடுத்தர மக்களின் வாழ்வியல் 💔
சொந்தவீடு இருந்தும் சிலர் வாடகை வீட்டில்தான் வாழ்வார்கள்
மாத சம்பளம் நிறைய வாங்குபவர்களுக்கு வாடகை என்பது பெரிய விஷயம் அல்ல ஆனால் நடுத்தர மக்களுக்கு அதைவிட வசதி கம்மியானவர்களுக்கு இது நிச்சயம் மாதம் மாதம் நடக்கும் போராட்டமே
இப்போது இந்த பணம் என்னைவிட்டு செல்கிறது
நான் வசிக்கும் வீட்டு ஓனரிடம்
ஆதலால் மனதில் தோன்றியதை கிறுக்கினேன்..!
கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. அறிவித்தார் விஜய்!
இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?
தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க , பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.
விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது..
Damage Control பண்ணிட்டு இருக்கானுங்க TVK !!
அதிமுக MLA 7 பேர தூக்கிருக்கானுங்க ஆனா அதிமுக எந்த Attempt உம் பண்ணல ..
உண்மையா நம்ம தான் எதாவது உள்ளாடி வேலை பார்த்து இவளோ கேவலமான செயல்கள் பண்ற அவங்கள ஆட்சிய விட்டு தூக்க ஏதாவது பண்ணிருக்கணும் ..
ஆனா அதிமுக இப்படி அமைதியா இருக்கிறது ரொம்ப ஆபத்து கட்சிக்கு .. எதாவது குறுக்கு வழி TVK மாதிரி பண்ணனும் ..
இதெல்லாம் Route Mafia வேலை...
போதை அமைச்சரை காப்பாற்ற,இந்த மாதிரியான புதுசா கதை கட்டி விடுறானுங்க..
6 MLA ரிசைசன் பன்னிட்டு, உங்க கட்சிக்கு வரும் போதே தெரியும்...
யார் இந்த வேலைய பாக்குறாங்கனு..🤡
``ஸ்டாலின் ஒதுங்கிவிட வேண்டும்’’
``திமுக ரூ.35 கோடி பேரம் பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. திமுகவின் அரசியல் எதிர்காலம் முடிந்துவிட்டது. அரசியல் விட்டே ஒதுங்கிவிட வேண்டும்’’
- அமைச்சர் நிர்மல்குமார்
#Dmk#Tvk#MKStalin#CTRNirmalKumar#Thanthitv
சின்ன வயசுல எப்படா பெரியவன் அகி நல்ல பணம் லவ் வாழ்க்கையை என்சாய் பண்ணலாம் நினைப்போம் பெரியவனா ஆனதுக்கு அப்பறம் தான் தெரியும் school life தான் பெஸ்ட்னு ❤✌..........
Indha vara pora 6 months ah waste pannidatha..... No lust, no comfort zone, no excuses..... Watha eththanai problem vandhalum sparing podu avlothan.... 💪