சில கேம்ஸ் நம்மளை ரொம்ப எதிர்பாராத விதத்தில ஆச்சரியப்படுத்தும். எப்படியும் மொக்கையாத்தான் இருக்கும்னு நினைச்சி உள்ள புகுந்த கேம், 40+ hrs பின்னும் world immersionலாம் கட்டி வச்சியிருக்கு ❤️
இந்த வருசத்துல நான் ரொம்ப ரசிச்சு விளையாடிய ரெண்டாவது ubisoft game இது.
ChromeOS-க்கு 'End Card' போடும் Google! 🛑
சுமார் 2034 இறுதிக்குள்.. ChromeOS முற்றிலுமாக நிறுத்தப்படலாம். அதற்கு பதிலாக "Aluminium OS" என்ற புதிய Android-based Desktop OS வரப்போகிறது.
📅 Timeline:
2026: Development ஆரம்பம்
2028-30: Laptops & PCs-ல் அறிமுகம்
2034: ChromeOS-க்கு விடைபெறுதல்
2034 அளவில் பழைய சாதனங்களுக்கு மட்டுமே Support வழங்கப்படும், பின்னர் படிப்படியாக Chrome OS நிறுத்தப்படும்
இதனால்தான் சமீப காலமாக Android-ல் Desktop Features அதிகமாகவும், ChromeOS Update-கள் குறைவாகவும் வருகின்றன!
Mobile, Tablet, Laptop... இனி எல்லாமே Android தான்! 🤖
#SuperTT #ChromeOS #Android #AluminiumOS #TamilTech
இரண்டு பேருக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது 😁
AUDIOCULAR - BR 10mm Dynamic Driver IEM with Mic - For Beginner Audiophiles
இந்த ட்வீட்டை லைக் ♥️ பண்ணிட்டு ரீ ட்வீட் பண்ணி விடுங்க .
வின்னர்கள் அறிவிப்பு நாளை 🤞🏼
இந்த ப்ராடெக்ட் பற்றிய மேலும் தகவல்கள் லிங்க 👇🏼
வணக்கம் இன்று இரவு 8:00 மணிக்கு எங்களின் நேரலை Podcast "உரையாடல் with TG " EP3ஐ TamilGaming youtube channelலில்
தொடங்குகிறோம்
Hi bros today 8:00 PM we start our live podcast "Uraiyaadal with TG" EP3 on TamilGaming Youtube Channel நன்றி 🧡
Schedule for 8:00 PM TamilGaming Live Bros
Today Saturday - Clash Royale with Friends (Shorts Live)
Tomorrow Sunday - Battlefield 2042 with Friends and Viewers
Battlefield 2042 is available in Game pass, EA pass with cross play enabled
வணக்கம் இன்று இரவு 8:00 மணிக்கு எங்களின் முதல் நேரலை Podcast "உரையாடல் with TG " EP1ஐ TamilGaming youtube channelலில்
தொடங்குகிறோம்
Hi bros today 8:00 PM we start our first live podcast "Uraiyaadal with TG" EP1 on TamilGaming Youtube Channel நன்றி 🧡
#UraiyaadalwithTG
Giveaway: Genshin Concert bundle x1
980x Primogems
Exclusive Namecard x1
Exclusive Glider x1
Exclusive Furnishing x1
Sticky Honey Roast x5 (lol)
Retweet or comment to enter
It expires on 28th February. I'll announce the winner in around week. Good luck!