கோவில் ஒப்பந்த ப���ியில் பணியாற்றும் வாட்ச்மேன் 10 ரூபாய் யாரிடமும் வாங்கி விட்டார் என்று அவரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.
மொட்டை அடிக்கும் ஒருவர் 20 ரூபாய் வாங்கி விட்டார் என்று அவரையும் பணி நீக்கும் செய்து இருக்கிறார் தவெகவை சேர்ந்த பார்ப்பன அமை��்சர்.
அதே கோவிலில் சாமி தரிசனத்திற்கு அமைச்சரிடமே 4000 ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார் அமைச்சரின் சாதியை சேர்ந்த ஒரு அர்ச்சகர். அவரையும் பணி நீக்கம் செய்திருக்க வேண்டுமே? செய்யவில்லை மாறாக ஒரு பத்து நாளைக்கு பூஜை செய்வதற்கு தடை விதித்திருக்கிறார்கள். அடடா எவ்வளவு பெரிய தண்டனை?
சூத்திரர்கள் பஞ்சம் அவர்களுக்கு ஒரு நீதி பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி. இதற்கு பெயர் சமூக நீதி அரசு.
4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அந்த அர்ச்சகரை ஏன் உடனடியாக பணி நீக்கம் செய்யவில்லை?
கோவில் நம்ம கட்டுப்பாட்டில் வரும் வரை அமைதியாக இருங்கோ காலில் கூட விழறேன் மாமா மன்னி என்று கெஞ்சி பேசிவிட்டு வந்தாரா அதே சாதி அமைச்சர்?
Even RR might lose their remaining 2 games
Even PBKS might lose their last game
Even DC might lose their last game
Even after all this we just need to win that one fcuking match against GT which we won't win anyways and bottle another chance to make it to playoffs
#BREAKING | ‘முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு’ - 2025ம் ஆண்டிற்காக பெறப்பட்ட விருதை தற்போதைய முதலமைச்சர் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற அதிகாரிகள்
#SunNews | #Logistics | #TamilNadu
MK STALIN TOOK CHARGE OF THE STATE FOR THE FIRST TIME AT THE ABSOLUTE PEAK OF COVID... WHEN HUNDREDS WERE DYING EVERY SINGLE DAY!
And he gave zero excuses.
But yeah, let’s give our cutie-patootie Vijay 6 months to 1 year to ‘learn’ governance…
after all, state administration is apparently just a lab experiment.
Udhayanidhi Stalin has once again spread venom against Sanatan Dharma. He has again called for Sanatan to be eradicated.
Remember, he is the same person who compared Sanatan Dharma to diseases such as malaria and dengue.
𝐖𝐞𝐥𝐥, 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐚𝐥𝐫𝐞𝐚𝐝𝐲 𝐫𝐞𝐣𝐞𝐜𝐭𝐞𝐝 𝐡𝐢𝐦 𝐚𝐧𝐝 𝐡𝐢𝐬 𝐢𝐝𝐞𝐨𝐥𝐨𝐠𝐲… 𝐒𝐨 𝐲𝐨𝐮 𝐤𝐧𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐨𝐝 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐚𝐭𝐞.
இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.
அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்த��ு' என்று பதிலளித்தேன்.
எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.
நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொர���ள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் ��ுதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன்.
அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்க��்தோடு' ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர-தலைவர், விசிக.
Rickey Radhan Pandit Vetrivel has been appointed as OSD to the Chief Minister. Though he is believed to be Vijay’s personal astrologer, he has now been given a government post. An unnecessary decision, in my view
What is Singapenn Sirappu Athiradi Padai?
On his very first day in office, @CMOTamilnadu signed off on the Singapenn Sirappu Athiradi Padai a dedicated police wing with one job to keep women safe.
The force has 36 sanctioned posts. At the top sits an Inspector General of Police a rank created fresh for this unit, it did not exist before. Below the IGP: one SP, two Deputy SPs, four Inspectors, eight sub-inspectors, and 20 personnel from other ranks.
On the ground, the Singapenn force will map vulnerable and crime-prone locations and station personnel where women actually go bus stands, railway stations, college campuses. It will take complaints, coordinate rescues, and run awareness programmes with NGOs and government departments.
Read Here ;
https://t.co/b1qfZweZo8
@xpresstn
Tamil Nadu Police’s Cyber Crime Wing issued a takedown notice to X Corp on May 8, demanding the suspension of more than 20 accounts, including that of YouTuber Maridhas, within three hours, invoking intermediary liability provisions under the IT Act and the IT Rules, 2021. Most of the flagged accounts were supporters of the DMK and had posted content criticising @CMOTamilnadu . The police characterised the posts as threats to “public tranquillity.”
@xpresstn
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை!
மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு 'வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை.
ஆனால், இங்கே 'மாற்றம்' என்று வேடமிட்டு வந்தவர்கள், வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு, தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' மூன்றாம் பட்சமாக ���ிறுத்தித் தமிழ்த்தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்!
மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா?
முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம்!
#TVKFails
TN 10 லட்சம் கோடி கடன்ல உள்ளது.
~ அய்யா ,அதைதான் 2026 TN பட்ஜெட்ல பிப்ரவரி 17, 2026 லயே வெளியிட்டாங்களே, அதுக்கு அப்புறம் தானே நீங்க 2500 ரூ திட்டம், தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர் திட்டம் எல்லாம் அறிவிச்சீங்க