என் வாழ்க்கையின் மிக அழகிய பக்கங்களுக்கு சொந்தக்காரி அவள்...
என்னுடன் இல்லாவிட்டாலும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவள் என்னவள் ❤️
மீண்டும் சந்திப்போம் சொர்க்கத்தில் உன் கணவனாக 😭❤️
நான் எழுதிய புத்தகத்தில் அவள் கடைசி பக்கம் இல்லை முதல் பக்கமே.
அவள் நினைவுகள் வரும்பொழுது ஆயிரம் கவலைகள் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் அவள் என் அருகில் இல்லை என்று வருந்துவேன்.
பல வலிகளை கடந்து சென்று இருக்கிறார் என்னை திருப்திப்படுத்தி விட்டு.
அவள் இல்லை என்று அவளிடத்தில் வேறொரு பெண்ணை நினைத்து பார்க்க கூட முடியாத அளவுக்கு என்னை காதலித்தவள்.
காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அவரிடத்தில் நான் கற்றுக் கொண்டேன்.
கண்மூடி தூங்கும் முன் அவள் ஞாபகம் தூங்கி எழுந்த பின் அவள் ஞாபக���்.
என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டு சென்று விட்டாள்.
நான் அவர் அவளை மறப்பேன் அந்த நொடியில் என் மரணம் நிச்சயம்.
என்றும் காதலிப்பேன் இன்றும் காதலிப்பேன் மறு ஜென்மமும் காதலிப்பேன்.
அவள் சென்ற பிறகு என் உறவுகள் இருந்தும் நான் அனாதையாக உணர்கிறேன்.
மீண்டும் சந்திக்கும் வரை உன் நினைவுகளுடன் என் வாழ்க்கை ❤️