@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar@CMOTamilnadu
கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஶ்ரீபெரும்புதூர் மாத்தூர் கிராம பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
எப்போது சீர்படும் ?
குழந்தைகள், பொது மக்கள் ஆவது.
நேற்றும் இரவு 9 மணியளவில் தடைபட்டது.
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1 கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஶ்ரீபெரும்புதூர் மாத்தூர் கிராமத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. குழந்தைகள் வயது மூத்தவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தயவுசெய்து மின்சாரம் எப்போது திரும்ப வரும் என்பதை தெரிவிக்கவும்.
நேற்று இரவும் 9 மணி வாக்கில் தடைபட்டது.
பகலோ இரவோ, நாங்கள் உங்களு��்காக எப்போதும் தயாராக இருக்கிறோம் ⚡
சமூக வலைதளங்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்.
உங்கள் கேள்விகளுக்கு உடனடி உதவி வழங்க,
எங்கள் குழு 24/7 செயல்பாட்டில் உள்ளது.
@CMOTamilnadu
@CTR_Nirmalkumar
@TNDIPRNEWS
@RAKRI1
#TNEB #TANGEDCO #TNPDCL #ReachUs #TamilNadu
நல்லதில் சேரவில்லை என்றாலும் துயரத்தில் ஒன்று சேர்ந்தீர்களே 🙏😭
நன்றி நன்றி நன்றி.
அண்ணன் தாரை தளபதி சங்கம் வளர்த்த சிங்கம் கண்ணையன் இறுதி அஞ்சலியில் பங்கெடுத்த சேலத்தின் ஆளுமைகள் 🙏
@arulramadassMLA@MkartheSalem
ஐயாவிற்கு ஒன்று என்றால் சும்மா விட மாட்டேன்...
எப்படி அண்ணே??
ஐயாவை தூங்கும் போது தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ய வேண்டும் என்று எழுதியவனுக்கு மாநில ஊடாக பேரவை துணை தலைவர் பொறுப்பு கொடுத்தீங்களே அது போலவா??
தொகுதி மேம்பாட்டிற்காக
"நமது சேலம் மேற்கு தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றத் துடிக்கும் வேட்பாளர் அண்ணன் அருள் அவர்களுக்கு, #சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்துச் சின்னத்தைச் சிறப்பிப்போம்!"
#Vote4Cylinder#அய்யாவின்_விசுவாசிகள்
இளைய தலைமுறைக்காக
"இளைஞர்களின் எழுச்சியாய், மாற்றத்தின் அடையாளமாய் களம் காணும் அண்ணன் அருள் அவர்களுக்கு, உங்கள் ஆதரவை #சிலிண்டர் சின்னத்தில் வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள்!"
#Vote4Cylinder#அய்யாவின்_விசுவாசிகள்
தாய்மார்களின் ஆதரவோடு
"குடும்பத் தலைவிகளின் குறைகளைத் தீர்க்க பாடுபடும் மக்கள் வேட்பாளர் அண்ணன் அருள் அவர்களுக்கு, #சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்த���ல் வெற்றி பெறச் செய்வோம்!"
#Vote4Cylinder #அய்யாவின்_விசுவாசிகள்
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் அருள் அவர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர் !
#Vote4Cylinder#அய்யாவின்_விசுவாசிகள்
சேலம் மாநகரில் நிற்கவே வசதியில்லாத ஐந்து ரோடு பேருந்து நிலையத்தில் எவருமே இத்தனை வருடம் செய்யாத அடிப்படை வசதி. நிறைவேற்றியவர் @arulramadassMLA .
தாய்மார் பாலூட்டும் அறையை கழிப்பறையுடன் அமைத்து கொடுத்தவர்.
#Vote4Cylinder#அய்யாவின்_விசுவாசிகள்
@CMDA_Official@Chief_Secy_TN@chennaicorp@ChennaiTraffic
திநகர் வெங்கட்ரமனா சாலையில் ஹுண்டாய் ஷோ ரூம் வணிக வளாகத்தின் அருகில் சாலையில் வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூரு செய்கிறார்கள்.. தயவுசெய்து இதனை சோதனையிட்டு வாகனங்கள் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கா வண��ணம்
தம்பி ஒருத்தன் அவசரப்பட்டு பந்தயம் எல்லாம் கட்டினான், இப்ப எங்க இருக்கான்னு தெரியலை 🤣🤣🤣
இனி ஸ்ரீகாந்தி அவர்களுக்கு சப்போர்ட் பன்னுவியான்னு தெரிய��து, ஆனால் அன்புமணி புகழ் பாடமாட்டாய் என்று நம்புகிறேன்..!
Visit https://t.co/aBN1zfDLcJ for instant real news and info about PMK.
பா.ம.க பற்றிய உடனடி உண்மையான செய்திகள் மற்றும் தகவல்களுக்கு https://t.co/aBN1zfDLcJ ஐப் பார்வையிடவும்.
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-29 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட, என்னுடைய ஆருயிர் இளவல் கோ.க.ம.தமிழ்க்குமரன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
தமிழ்த் திரைக்கலையின் தரம் மென்மேலும் உயர்ந்து, திரைக்கலைஞர்களின் வாழ்வு செழித்திடும் வகையில் சிறப்புற பணியாற்றி சாதனை படைத்திடவும், ஏற்ற பொறுப்பிற்குப் பெருமை சேர்த்திடவும், அன்புத்தம்பி கோ.க.ம.தமிழ்க்குமரனுடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ���ங்கத்தின் புதிய பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய துணைத்தலைவர்கள் ஐயா கமலக்கண்ணன் மற்றும் அன்புத்தம்பி ஆர்.கே.சுரேஷ், புதிய செயலா��ர்கள் அன்புத்தம்பி Five Star கதிரேசன் மற்றும் ஐயா ராதா கிருஷ்ணன், புதிய பொருளாளர் ஆருயிர் தம்பி சுபாஷ் சந்திரபோஸ், புதிய இணைச்செயலாளர் பாசத்திற்குரிய அம்மா சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
விஜய் @TVKVijayHQ குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினாருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்..!
@AirIndiaX need to change name on the ticket unable to message your DM.
Tried via Tia i didn't get a solution. Pls suggest this. PNR details will share after your response.