இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம். கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும்.
அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை.
லாட்டரி மார்ட்டின் எப்போதிலிருந்து உங்களுக்கு தமிழ்த் தேசிய முதலாளி ஆனார்? 🤔
வெட்கமே இல்லையா உங்களுக்கு?
திமுகவுக்குச் சொம்பு அடிக்க வேண்டும் என்றால், தமிழ்த் தேசியத்தை விட்டுவிட்டு வெளியே போய் அடியுங்கள்!
தமிழ்த் தேசியத்தில் இருந்துகொண்டு, அதன் கொள்கைகளுக்கும் மரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள்.
வேற எங்கேயோ எல்லாம் மேடை போட்டு ground breaking ceremony நடத்தல, எங்க project ஆரம்பிக்க போறாங்களோ அங்க தான் மேடை போட்டு பண்றாங்க.
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, ஸ்டாலின் ஆட்சியில் அவரு என்ன பண்ணிட்டு இருந்தார்னு எந்த திமுக காரனும் பார்க்கல…
அவன் கிடக்கான் டா லூசுப் பய ரேஞ்சுக்கு தான் ஸ்டாலின டீல் பண்ணி இருக்கீங்க 🤣🤣🤣