#Rajinikanth - The only Non-Telugu actor to have a $3Million+ premieres gross in North America.💥💥
The only Non-Telugu and Non-Hindi Indian actor with six (6) $3Million+ grossing movies in North America.🔥🔥
Just 75-year-old man things.😌🔥
Genuinely asking #Thalaivar fans, what's wrong with #Coolie other than A rated and negative review? Neither great nor bad film. Its genre is Thriller with no substantial lags, good songs, bgm, great actors, strong villain, but why no appreciation? Influenced by negative review?
#Karuppu - Director #RJBalaji only sat in car and posted a crying video.They make over budget movies, but was not on scene to help the producer. Even my money was involved, but I accepted to get only 50% first. Only #Suriya helped
- Tiruppur Subramaniam
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும், என் நடிப்பு பிடிக்காது : ரஜினி
பாரதிராஜாவிற்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய ரஜினி
பல நடிகர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழ வைத்தவர் பாரதிராஜா.
திரையுலகில் யாருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுத்தது பாரதி ராஜா தான்.
அவர் ஒரு குழந்தையை போன்றவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர்.
என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் என் நடிப்பை பிடிக்காது என்று வெளிப்படையாக கூறுவார்.
அவரது மறைவு திடீரென்று நடக்கவில்லை. உயிரோடு இருக்கும்போதே அவரை பார்க்கணும்ன்னு சொன்னேன்.
சரி ஆகிடுவார், அப்போ வாங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க. லாஸ்ட் டைம்ல அவர் உயிரோடு பார்க்க முடியாமலேயே போயிடுச்சு.
_ ரஜினிகாந்த்
ரஜினி எத்தனை கேரக்டர்கள் பண்ணாலும் வில்லத்தனம் கலந்த அந்த பரட்டை கேரக்டரும் ஸ்டைலும் என்னைக்கும் நிலைச்சு நிற்கும்...
அதுக்கு நிகர் எந்த கேரக்டரும் இல்ல... அதற்கு விதை போட்டவர் பாரதிராஜா...