Birthday ku ellarum cake cut pannuvanga... gift kuduppanga...
Damn! studentsku Union Minister resignationah giftaa vaangi kuduthaaru, He's a revolution 😭🔥
Idhu dhaan aura... idhu dhaan impact... idhu dhaan Gen Z SuPR star @pradeeponelife 🛐🔥
Despite reviewing films for over 15 years, this fellow hasn't put even the bare minimum efforts to watch some classics and improve himself.
I have seen him use the same elite bashing and portraying himself as common man strategy repeatedly to appeal to masses.
Chitra maams ~ கிறிஸ்டியன் பேலுடன் இணைந்து பணியாற்றி சுமார் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த கூட்டணி ரசிகர்களிடம் இன்னும் பேசப்படுகிறது. மீண்டும் அந்த கூட்டணி அமையாததற்க��� ஏதேனும் காரணம் இருக்கிறதா? இல்லையென்றால் எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு இருக்கிறதான்னு சொல்லுங்க ?
அதே நேரத்தில், சிலியன் மர்ஃபியுடன் நீங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறீர்கள். அவருடனான உங்களின் நட்பு, வேலை செய்யும் அனுபவம் பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா? ஒரு நடிகராகவும், ஒரு நண்பராகவும் அவரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
Nolan ~ 🏃♂️
AI யின் தாக்கம் மிகப் பெரியது. அதற்கு நாம் இப்போதே சட்ட திட்டங்கள் உருவாக்கவில்லை என்றால், மனிதன் அதை அழிவிற்கு தான் பயன்படுத்துவான்; எப்படி அணுவை போருக்கு பயன்படுத்த அணுகுண்டு தயாரித்து போல!
#KamalHaasan_MP
சென்னை திருவேற்காட்டில் நடந்துவரும் திமுக தலைமை நிலையச் செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்வில் மேடையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்பு
#Chennai | #Seeman | #NTK | #DMK | #UdhayanidhiStalin