#WATCH | "போலீசே குற்றவாளிய தப்ப வைக்குது.. இது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான அரசா?"
திருவொற்றியூரில் மாடுகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டிய பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜியை கைது செய்ய வலியுறுத்தி மாடு, ஆடு இறைச்சிக் கடை வியாபாரிகள் சாலை மறியல்.
இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
#SunNews | #TNPolice | #Beef
🚨 பள்ளிகளில் இரட்டை நிலை!
அமைச்சர் @imrajmohan பல எச்சரிக்கை கொடுத்தும், TVK எம்எல்ஏக்கள் பள்ளி நேரத்தில் ரீல்ஸ் எடுத்து, விஜய் புகைப்படம் வைத்து, 10 Rs புத்தகத்தில் கூட விஜய் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கிறார்கள்!
கல்வியை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்துவது சரியா? மாணவர்களுக்கு அமைதியான பள்ளி வேண்டும்!
#தமிழ்நாடுகல்வி #TVK #பள்ளிகள்அரசியல்இல்லை
World is witnessing a Coward government who don’t want to engage in a dialogue with the youth but want to behave like Dictators . Forcibly taking away @Wangchuk66 and disrupting Students peaceful protest is a sign of Fear . What a SHAME #justasking
இந்துத்துவா சக்திகளை பார்த்து பயந்து நடுங்கும் power centre vijay...
Police குற்றவாளியை தப்ப வைக்கிறது...
🐿️ Be like அதெல்லாம் விடு வா தளபதி கட்சேரி பாட்டுக்கு vibe பண்ணுவோம்.
#அறிவோம்_தவெக
Seriously, I've seen a few profiles doing this, and I just don't get how anyone could genuinely enjoy, or even fake enjoying, someone else's pain. It really needs to stop, everywhere. Don't try to make yourself feel better by seeing others suffer. This is not #DMK
பெரும்பான்மை இல்லாம ஆட்சிய தக்க வைக்க முடியாத வருத்தம் இருக்கானு கேட்டா 100% இன்னமும் இருக்கு ஆனா, அது வன்மமா மாறல இனியும் மாறாது ஏன்னா? இதவிட பெரிய தோல்விய பாத்திருக்கு கழகம், திடீர்னு அரசியல் பேசி ஒரு ego politics'ல இருக்கிறவங்க தான் இந்த வேலைய பாப்பாங்க அதாவது அவங்க கழகத்தோட தோல்வினால இத பண்ணல, தான் ஆதரிச்ச கட்சி தோல்வியடைஞ்சிருக்கு என்ன சுத்தி இருந்தவங்க ஆதரிச்ச கட்சி ஜெயிச்சிருச்சுங்கிற ego'னால பண்றாங்க.
நாம பேசுற இந்த திராவிட அரசியலே சுயமரியாதைங்கிற ஒரு புள்ளில இருந்து ஆரம்பிச்சது தான், தமிழ்நாட்டோ வளர்ச்சிக்கு திமுக பங்கு மிகப்பெரியது அதே மாதிரி இந்த திராவிட கட்டமைப்ப 50 ஆண்டுகளா உடையாம இருக்க அதிமுக'வும் மிக முக்கிய காரணம் ஆனா இந்த வட இந்திய சங்பரிவார்,தமிழ்நாட்டு சங்கி பார்ப்பனீய கும்பல், நாம் தமிழர், ஏன் இப்ப வந்த தவெக கூட்டம் கூட " குவாட்டரும், பிரியாணியும், காசும் வாங்கிட்டு மாறி, மாறி திராவிட கட்சிக்கு ஓட்டு போடுது , குடிகார பய மாநிலம்னு" நம்ம மக்களோட சுயமரியாதைய இழிவு படுத்துவாங்க, அத்தன அவமனத்தையும் தாங்கி தான் நாம வளர்ந்து நிக்கிறோம்... இன்னைக்கு அந்தம்மா தன்னோட அடக்க முடியாத துயரத்துல ரோட்டுல நெஞ்சுல அடிச்சிட்டு அழுது அத கிண்டல் பண்ண திராவிட அரசியல் பேசுறவனுக்கு வராது ஏன்னா அது நம்ம அரசியல் இல்ல, அண்ணாவும், தலைவர் கலைஞரும் அத நமக்கு கத்துக்குடுக்கல... இதே மக்கள் தான் 2021-லயும், 2024'லயும் நம்மள ஜெயிக்க வெச்சதுனு நினைவுல வெச்சுக்கோங்க. இப்பவும் நம்ம பின்னாடி 1.5கோடி மக்கள் நிக்கிறாங்க.
தவெக அரசு பண்ற இந்த மனசாட்சி இல்லாத அயோக்கியத்தனத்த கேள்வி கேக்காம, இல்ல நான் இத வாக்கரசியலா தான் பாப்பேன் விசிலுக்கு ஓட்டு போட்டீங்கல்ல அனுபவிங்கனு தான் நீங்க சொல்வீங்கனா?, உங்களுக்கு ஒரு டேட்டா சொல்றேன் கேளுங்க... இந்த கதறி அழுகுற இந்தம்மா இருக்கிற கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாபுரம் பகுதில மொத்தம் 978 ஓட்டு அதுல...
402 ஓட்டு அதிமுக'வுக்கு,
251 ஓட்டு திமுக'வுக்கு
205 ஓட்டு தவெக'வுக்கு.
நன்றி!.
#Watch | ராணிபேட்டை: கீழ் புதுப்பேட்டை கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக நிலவி வந்த மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காததால், வேலூர்–சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
#SunNews | #Ranipet | #Powercut
As expected, Delhi police undoubtedly under instructions from the govt, have gone in to the Jantar Mantar protest site, have forcibly picked up Sonam Wangchuk & are forcibly removing the protesters from there
Breaking news this morning: Activist Sonam Wangchuk, who was sitting on a hunger strike from last 20 days at Jantar Mantar, taken to the hospital by the police. Delhi Police claim that they are acting on court orders: truth is, court asked govt to monitor his health and not forcibly whisk him away or ask protestors to vacate Jantar Mantar. 🙏
There are a lot lot of instances where Our Chief minister MK Stalin,Deputy CM Udhay and ministers of cabinet conduct surprise checks &inspections in the last regime
I have been witness to these inspections in my Dharmapuri parliamentaryconstituency
These are normal practices