அனைத்து கட்சி எம்பி கூட்டம், தவெகவின் முக்கியமான அரசியல் செயல்பாடு.
நிர்வாக நடவடிக்கைகளுடன் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தால் மட்டுமே எந்தவொரு அரசியல் கட்சியும் அடுத்தடுத்து நகர இயலும்.
தவெக தெளிவாக முன் செல்கிறது.
#FairDelimitation ah when you guys protest for fair delimitation? You rejected and burned those paper in your regime, now to tackle TVK govt you want fair delimitation ah?
“காவிரி பிரச்னையை யாரும் திசைதிருப்ப முடியாது அது காட்டாற்று வெள்ளம்;
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி எம்பி.க்கள் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது என்பது புதிய நண்பர்களுக்காக எடுத்த முடிவாக இருக்கலாம்.” - அமைச்சர் ராஜ்மோகன்
பிஜேபி உடன் திமுக கூட்டணி..!
"இன்னும் ஆறு மாதத்தில் மத்தியில் திருச்சி சிவா உட்பட திமுகவினர் மத்தியில் அமைச்சராக போகின்றார்கள்" என அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதையும், அனைத்துக் கட்சி எம்பிகள் கூட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ளாததையும் connect செய்து பாருங்களேன்..!
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக மாண்புமிகு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, திரு.ரஜ்னிஷ் பதியில், திரு.ரமேஷ் நடராஜன், திரு.ஜி.கே.முத்துக்குமார், திரு.ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.ரவீக்குமார் சங்கரநாராயணன், திரு. திலீப் குமார் நாகராஜன், திரு. எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், திருமதி எம்.டி.சுமதி, திருமதி எஸ்.அல்லி, திருமதி சி.திருமகள், திரு.சண்முகம் கார்த்திகேயன், திரு.முருகேசன் பாலுச்சாமி, திரு.என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!
#CMJosephVijay
காவேரி விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற திமுக வெச்ச TRAP ah..
DELIMITATION விஷயத்தில் அனைத்து கட்சி கூடத்தை கூட்டாம, தெளத்தெளிவா MP கள் கூட்டத்தை கூட்டி..
திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டுட்டாரு..
@CMOTamilnadu 🔥
Those who place their politics above Tamil Nadu’s interests may choose not to attend.
But those who put Tamil Nadu first, and politics second, will attend the all-party meeting called by the Hon’ble @CMOTamilnadu .
This is not about party politics.
It is about Tamil Nadu’s rights, interests and future.
The people of Tamil Nadu are watching. And they will remember who stood with Tamil Nadu when it mattered.
#AllPartyMPsMeeting
#CMVijay
#Delimitation