"சொந்த நாட்டில் வாழ்விடங்களை இழந்து அகதியாக இடம் பெயரும் நிலை..." - சீமான் பேசியது என்ன?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் சென்னையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
#Seeman
A meeting was held with the administrators of the Chennai & Chengalpattu SKFC, and discussions were held regarding the celebrations for the '10 Years of VVS (Varuthapadatha Valibar Sangam)' 😇👍
Special show and celebration details will be revealed soon 🥳🎊🎉
#PrinceSK #SKFC #MegaBlockbusterVVS
கொளத்தூர், நேதாஜி நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பொதுமக்களிடம் தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.